அமரன் படத்துக்கு வந்த திடீர் சிக்கல் - திரையரங்குகளுக்கு போலீஸார் பாதுகாப்பு
அமரன் படத்தை திரையிட இஸ்லாமிய இயக்கங்கள் எதிர்ப்பு.
அமரன் படத்தை திரையிட இஸ்லாமிய இயக்கங்கள் எதிர்ப்பு.
கன்னியாகுமரி மாவட்டம் பெய்த கனமழை காரணமாக தக்கலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை அடுத்து வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
கடந்த மார்ச் 1-ம் தேதி நடந்த பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக திட்டம் தீட்ட உதவிய பைசல் என்பவர் பாகிஸ்தானில் தலைமறைவாக இருப்பதை என்.ஐ.ஏ அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
வழக்கறிஞர் கிறிஸ்டோபர் சோபி கொலை வழக்கில் ஏற்கனவே இசக்கிமுத்து என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது, மேலும் 3 பேர் கைது.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் திரையிடப்படும் திரையரங்குகளுக்கு போலீசார் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
அமரன் திரைப்படத்தால் தங்கள் கல்லூரிக்கு பெருமை கிடைத்துள்ளது சென்னை கிருத்துவ கல்லூரி முதல்வர் குமுதம் செய்திகளுக்கு பிரதிக்யேகமாக தெரிவித்துள்ளார்.
தன்னுடைய வழக்கை வாதாடிய வழக்கறிஞரை தானே அரிவாளால் வெட்டி, எரித்து கொலை செய்திருக்கிறார் கன்னியாகுமரியை சேர்ந்த நபர் ஒருவர். கொலைக்கான காரணம் என்ன? கொலை நடந்தது எப்படி?
நடிகை கஸ்தூரி மீது வழக்குப்பதிவு செய்த போலீசார்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து இளைஞர் உயிரிழப்பு.
தக்கலை அருகே வழக்கறிஞர் கிரிஸ்டோபர் சோபி என்பவரை அரிவாளால் வெட்டிக்கொலை செய்து மண்ணெண்ணெய் ஊற்றி எரிப்பு.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளான நுங்கம்பாக்கம், வடபழனி, எழும்பூர், கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.
சென்னை திருவொற்றியூர் தனியார் பள்ளியில் வாயுக் கசிவு ஏற்பட்ட விவகாரம்.
ராசிபுரம் மாவட்ட தலைமை மருத்துவமனையில் ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற கூட்டம்.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நவம்பர் மாதம் காவிரியில் 15.79 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட வேண்டும்.
கருணாநிதியின் அப்பாவே வந்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சீமான் சேற்றை வாரி இறைக்கும் செயலில் ஈடுபட வேண்டாம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 2500 அரசுப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லாமல் இயங்குவதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டி உள்ளார்.
Today Headlines: 03 மணி தலைப்புச் செய்திகள் | 03 PM Today Headlines Tamil | 05-11-2024
சிவகாசியில் இருசக்கர வாகனத்தில் பட்டாசு கொண்டு சென்றபோது பட்டாசு வெடித்ததில் காயமடைந்தவர் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார்.
முகுந்த் வரதராஜன் மனைவி ஒரு எனக்கு கோரிக்கை வைத்தார் என்று இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி தெரிவித்துள்ளார்.
ஒரே நேரத்தில் அமரன் மற்றும் லக்கி பாஸ்கர் இரண்டு திரைப்படங்களுமே வெற்றி அடைந்ததில் மகிழ்ச்சி என்று இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
சீமான் திடீரென்று அந்நியனாக மாறுவார், திடீரென்று அம்பியாக மாறுவார் என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
சீமான் திடீரென்று அந்நியனாக மாறுவார், திடீரென்று அம்பியாக மாறுவார் என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே கள்ளச்சாரம் காய்ச்சிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து கள்ளச்சாரயம் மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்.
தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.