Vijayakanth Birth Anniversary : இனி "கேப்டன் ஆலயம்".. பெயர் மாற்றம் பெற்ற தேமுதிக தலைமை அலுவலகம்
Vijayakanth Birth Anniversary : மறைந்த விஜயகாந்தின் 72வது ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலையை திறந்து வைத்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, தேமுதிக தலைமை அலுவலகம் இனி "கேப்டன் ஆலயம்" என அழைக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.