மெரினாவில் விமான சாகசம்.. ரயிலில் மக்கள் சாகசமா? - வேகமாக பரவும் வீடியோ
மெரினாவில் விமான சாகசம்.. ரயிலில் மக்கள் சாகசமா? - வேகமாக பரவும் வீடியோ
மெரினாவில் விமான சாகசம்.. ரயிலில் மக்கள் சாகசமா? - வேகமாக பரவும் வீடியோ
முதலாம் உலகப்போரின் நாயகன்.. "The OG.." - தலை நிமிர்ந்து பார்த்த முதலமைச்சர்
விமான சாகச நிகழ்ச்சியில் லட்சக்கணக்கானோர் பங்கேற்ற நிலையில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சென்னை மெரினாவில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியில் லட்சக்கணக்கானோர் பங்கேற்ற நிலையில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சென்னை மெரினாவில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். இந்நிலையில், நிகழ்ச்சி முடிந்தும் வீடு திரும்ப முடியாமல் பொதுமக்கள் திணறி வருகின்றனர்.
நவீன வசதிகள் கொண்ட ஜாகுவார் விமானங்கள் வானில் வட்டமடித்து அசத்தல்
சென்னை மெரினாவில் HTT40 விமானம் சாகசம் - பார்வையாளர்கள் உற்சாகம்
சென்னை மெரினாவில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். இந்நிலையில், வான் சாகச நிகழ்ச்சி காரணமாக சென்னைக்கு வந்த 3 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
Beast Mode-ல் சீரி பாய்ந்த விமானங்கள் மெரினாவில் மெர்சலான மக்கள்
சென்னை மெரினாவில் நடந்த வான் சாகச நிகழ்ச்சியில் வானில் வர்ணஜாலம் காட்டிய போர் விமானங்கள்.