எடப்பாடி சுயமாக சிந்திப்பவர்.. நல்ல முடிவெடுப்பார்: அப்பாவு பேட்டி
”எதிர்கட்சி தலைவர் சுயமாக சிந்திக்கக்கூடியவர். விரைவில் நல்ல முடிவு எடுப்பார்” என தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
”எதிர்கட்சி தலைவர் சுயமாக சிந்திக்கக்கூடியவர். விரைவில் நல்ல முடிவு எடுப்பார்” என தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
வேட்பு மனு வாபஸ் பெறுவதற்கான கடைசி நாள் 12-ந் தேதியாகும். அன்றைய தினம் களத்தில் உள்ள 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்படுவார்கள்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
திருப்பூர் தெற்கு தொகுதியின் முன்னாள் அதிமுக எம்எல்ஏ குணசேகரன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார். அவரது மறைவினைத் தொடர்ந்து அதிமுக உறுப்பினர்கள், பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, சசிகலா ஆகியோர் தங்களது இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.
பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்தால் பா.ம.க-வோ, அ.தி.மு.க-வோ இதுதான் அவர்களுக்கு கடைசி தேர்தலாக இருக்கும் என கரூர் எம்.பி ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் நாளை வேட்பு மனு தாக்கல் செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதே நேரத்தில், திமுக வேட்பாளர்களும் நாளை வேட்புமனுத்தாக்கல் செய்வார்கள என்று தகவல் வெளியாகியுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் தனது தொடர் போராட்டத்தால் குற்றவாளிகளில் ஒருவனான திமுக அனுதாபி ஞானசேகரனுக்கு தண்டனையை சாத்தியப்படுத்தியுள்ளது அதிமுக என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவை சீட் கொடுக்காத நிலையில், அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறி, திமுகவுடன் கூட்டணி வைக்க தேமுதிக முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஜனநாயகப்பூர்வ பொது வாழ்வில் எதிர்கொள்ளும் ஒவ்வொரு நிகழ்வையும் எனது அரசியல் வாழ்வில் ஒரு கற்றலாகவே நான் எடுத்துக்கொள்கிறேன்.
Aadhav Arjuna Speech About EPS: இபிஎஸ் குறித்து ஒருமையில் பேசி வெளியான வீடியோ -ஆதவ் அர்ஜுனா வருத்தம்
திமுக பொதுக்குழுவில் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்
அதிமுகவின் வேட்பாளர்களாக இன்பதுரை, தனபால் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். தேமுதிகவிற்கு 2026ல் ஒரு ராஜ்ய சபா சீட் வழங்கப்படும் எனவும் உறுதி
கையில் கட்டுக்கட்டாக பணம் ..ராஜேந்திர பாலாஜியின் தாராள மனசு | Kumudam News
அநீதிக்கு கிடைத்த நீதி.. ஞானசேகரன் வழக்கு - தலைவர்கள் வரவேற்பு | Kumudam News
கூட்டணியில் இருந்தாலும் ADMK-BJP இடையில் நல்ல உறவு இல்ல - திருமாவளவன் கருத்து | Thirumavalavan | VCK
’சார் வாங்க சார்.. நுங்கு சாப்பிட்டு போலாம்’, என அன்போடு சிறுவர்கள் அழைத்ததும், உடனே வாகனத்தை நிறுத்தி நுங்கு சாப்பிட்டுவிட்டு பொதுமக்களுக்கும் வாங்கி கொடுத்த முன்னாள் அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கரின் செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
டெல்லிக்கு சென்று நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாட்டின் உரிமைக்குரலை எழுப்பினேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நிதி ஆயோக் கூட்டங்களில் தமிழக முதல்வர் பங்கேற்காமல் எதிர்ப்பு தெரிவித்தது ஒரு அடையாள போராட்டம் என திருச்சி விமான நிலையத்தில் திருமாவளவன் பேட்டி
நாட்டின் நலனை எப்படி தி.மு.க. விட்டுக்கொடுக்காதோ, அதுபோல மாநில உரிமைகளையும் ஒருபோதும் விட்டுக் கொடுக்காது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதல்வரின் டெல்லி பயணம் குறித்து, எதிர்கட்சிதலைவர் எடப்பாடி தெரிவித்த கருத்துக்கு பத்திரிக்கையாளர் சந்திப்பில் விளக்கமளித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
RB Udhayakumar Latest Speech | பெண்களை பாதுகாக்க தவறிய ஆட்சி திமுக ஆட்சி - ஆர் பி உதயகுமார் காட்டம்
முன்னாள் அமைச்சர் S P வேலுமணி குடும்பத்துக்கே கொலை மிரட்டல் | SP Velumani Death Threat | ADMK | EPS
திமுக கோட்டையை தகர்க்குமா அதிமுக? செண்டிமெண்டில் தவிக்கும் ர.ர.க்கள்! | Tiruvannamalai | ADMK | DMK
அ.தி.மு.க வின் மூத்த உறுப்பினரும் முன்னாள் அமைச்சர்ருமான திண்டுக்கல் சீனிவாசனின் பேத்தி திவ்யபிரியா, மேட்டுப்பாளையம் - ஊட்டி சாலை கல்லார் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார்.
ஆப்ரேஷன் சிந்து வெற்றியை கொண்டாடும் விதமாக கோவையில் பா.ஜ.க வினர் நடத்திய மூவர்ண கொடி பேரணியில் பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., அ.தி.மு.க ஜெயராமன் எம்.எல்.ஏ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.