சாலையோரம் கொட்டப்பட்ட குப்பை, இறைச்சிக் கழிவுகள் - பொதுமக்கள் கடும் அவதி
தஞ்சை புறவழிச்சாலை ஓரங்களில் கொட்டப்பட்ட குப்பை மற்றும் இறைச்சிக் கழிவுகள் அங்கேயே எரிக்கப்படுவதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் அவதி அடைந்துள்ளனர்.
தஞ்சை புறவழிச்சாலை ஓரங்களில் கொட்டப்பட்ட குப்பை மற்றும் இறைச்சிக் கழிவுகள் அங்கேயே எரிக்கப்படுவதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் அவதி அடைந்துள்ளனர்.
பிறந்து 45 நாட்களே ஆன ஆண் குழந்தை கடத்தல் சம்பவத்தில் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ள நிலையில், தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.
சாலையில் தேங்கியிந்த நீரை கைகளால் சுத்தம் செய்ய வைத்த அவலம்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி காய்கறி சந்தை வளாகத்திற்குள் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து புகுந்தது.
ஐடி ஊழியர்கள், சினிமா நட்சத்திரங்கள் பலருக்கும் வித விதமான போதைப் பொருட்கள் சப்ளை செய்தது அம்பலம்
கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கில் கைதான 3 பேரிடம் தேசிய புலனாய்வு அதிகாரிகள் 2வது நாளாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கார் குண்டுவெடிப்பு நிகழ்ந்த பகுதிக்கு 3 பேரையும் அழைத்துச் சென்று விசாரணை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை வளசரவாக்கத்தில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில், மாநகராட்சி வாகனம் சிக்கியது. குப்பை அள்ளும் வாகனம் சென்றுகொண்டிருந்தபோது ஏற்பட்ட பள்ளத்தில் வாகனத்தின் பின்பகுதி சிக்கியது.
நாகர்கோவில் சாலையில் கல்லூரி பெண்கள் முன் பைக்கில் சாகசத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவனை பிடித்து தலை முடியை வெட்ட வைத்த காவல்துறையினர் 4000 ரூபாய் அபராதம் விதித்தனர்.
திருஷ்டி கழிக்க ரூ.500 கேட்டு திருநங்கைகள் தகராறு
கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கைதான 3 பேரிடம், கோவை அலுவலகத்தில் வைத்து தேசிய புலனாய்வு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.