தமிழக மக்கள் வேதனையில் இருக்கும் போது அவதூறுகளை பரப்பி சிலர் ஆதாயம் தேடி மலிவான அரசியல் செய்கின்றனர்
Thangar Bachan About Vijay : அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வாரி இறைத்தது நியாயப்படுத்தவில்லை. மக்களின் வரிப்பணத்தை எடுத்து கொள்ளையடிப்பவர்கள் அனைவரும் கொலைகாரர்கள் என இயக்குநரும், நடிகருமான தங்கர்பச்சான் தெரிவித்துள்ளார்.
Puducherry Flood : கடலூரில் இருந்து புதுச்சேரி வழியாக சென்னை செல்லும் சாலையில் தற்பொழுது இயல்பு நிலை திரும்பி வாகனங்கள் வழக்கம்போல் சென்று வருகிறது.
விழுப்புரத்தில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட மக்கள் வசிப்பதற்கு இடம் இல்லாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது
கடலூர் நெல்லிக்குப்பம் அருகே வான்பாக்கம் கிராமத்திற்குள் தென்பெண்ணை ஆற்று வெள்ளம் புகுந்ததை அடுத்து, தங்களை இதுவரை அரசு அதிகாரிகள் வந்து பார்க்கவில்லை எனக் கூறி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்குள் வெள்ள நீர் புகுந்ததில், ரூ.2.50 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தது.
பாதிக்கப்பட்ட இடத்திற்கு நேரில் வந்து நிவாரணப் பொருட்களை வழங்கியிருந்தால் சகஜமாக பேசியிருக்க முடியாது என்று ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி விஜய் பேச்சு.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தரைப்பாலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில், 7 கிராமங்களில் உள்ள மக்கள் ஆபத்தை உணராமல் போக்குவரத்துக்கு பயன்படுத்தி வருகின்றனர்.
Pongal Gift in Ration Shop 2025 : பொங்கல் பரிசுத் தொகுப்பில் சர்க்கரைக்கு பதிலாக வெல்லமும், பரிசுத்தொகையை வங்கிக்கணக்கில் வரவு வைக்க உத்தரவிடக்கோரிய வழக்கில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.