Speed News Tamil | 60:60 விரைவுச் செய்திகள் | 12 June 2025 | Tamil News | ADMK | PMK | TVK
Speed News Tamil | 60:60 விரைவுச் செய்திகள் | 12 June 2025 | Tamil News | ADMK | PMK | TVK
Speed News Tamil | 60:60 விரைவுச் செய்திகள் | 12 June 2025 | Tamil News | ADMK | PMK | TVK
”எதிர்கட்சி தலைவர் சுயமாக சிந்திக்கக்கூடியவர். விரைவில் நல்ல முடிவு எடுப்பார்” என தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
"அதிமுக- பாஜக கூட்டணி தோற்கடிக்க வேண்டும் என்பது இலக்கு. அதேபோல் கூடுதல் தொகுதி கேட்பதும் நியாயமான விருப்பம்" என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் வலியுறுத்தினார்.
வேட்பு மனு வாபஸ் பெறுவதற்கான கடைசி நாள் 12-ந் தேதியாகும். அன்றைய தினம் களத்தில் உள்ள 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்படுவார்கள்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
Speed News Tamil | 60:60 விரைவுச் செய்திகள் | 09 June 2025 | Tamil News | ADMK | PMK | TVK
ஈ சாலா கொங்கு நம்தே..!கைகூடுமா 150 சீட் டார்கெட்?எடப்பாடியை எச்சரிக்கும் மாஜிக்கள்..!| Kumudam News
Tambaram Home Issue | "முதல்வர் வெட்கித் தலைகுணிய வேண்டும்" - இபிஎஸ் | ADMK | EPS | DMK | MK Stalin
திருப்பூர் தெற்கு தொகுதியின் முன்னாள் அதிமுக எம்எல்ஏ குணசேகரன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார். அவரது மறைவினைத் தொடர்ந்து அதிமுக உறுப்பினர்கள், பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, சசிகலா ஆகியோர் தங்களது இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.
நாமக்கல் அருகே மூதாட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாகவும், பல்லடம் மூவர் கொலை, சிவகிரி இரட்டைக் கொலை சம்பவங்களுக்குப் பிறகும் திமுக அரசு இன்னும் திருந்தவில்லை என்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்தால் பா.ம.க-வோ, அ.தி.மு.க-வோ இதுதான் அவர்களுக்கு கடைசி தேர்தலாக இருக்கும் என கரூர் எம்.பி ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
"கொலைகளை தடுக்க திமுக அரசு என்ன நடவடிக்கை எடுத்தது?" - EPS | MK Stalin | Sivagiri | Palladam | ADMK
Thirumavalavan : கூட்டணி ஆட்சி தான் எங்கள் நிலைப்பாடு - திருமா பேட்டி | VCK | DMK | TN Election 2026
Speed News Tamil | விரைவுச் செய்திகள் | 08 JUN 2025 | Tamil News | BJP | RCB | TATA IPL2025
Speed News Tamil | 60:60 விரைவுச் செய்திகள் | 08 June 2025 | Tamil News | ADMK | PMK | TVK
செயல் தலைவர் பதவி கேட்கும்உதயநிதி..? கொடுக்க மறுக்கும் திமுக தலைமை..? அதிமுக பகீர் குற்றச்சாட்டு..!
"இனி மாதாமாதம் அமித்ஷா தமிழகத்திற்கு வருவார்.." - நயினார் பேச்சு
Amit Shah Visit Tamil Nadu | "கூட்டணி கட்சிகளோடு இணக்கமாக இருங்கள்" - அமித்ஷா | Madurai | Annamalai
EPS-க்கு டஃப் கொடுக்கப்போகும் முக்கியப்புள்ளி..? ஸ்கெட்ச் போட்ட திமுக தலைமை..! முறியடிக்குமா அதிமுக?
Edappadi Palanisamy Speech | "அதிமுக திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் திமுக" - இ.பி.எஸ் விமர்சனம்
2026 தேர்தலுக்கு பின் அதிமுக பலவீனம் அடைந்து பாஜக வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும், இதனை அதிமுகவினர் உணரவேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் எச்சரித்துள்ளார்.
Thirumavalavan Speech About Vote Bank: "வாக்கு வங்கியை பாஜகவிடம் இழக்கும் அதிமுக" | ADMK | VCK | DMK
Speed News Tamil | விரைவுச் செய்திகள் | 08 JUN 2025 | Tamil News | BJP | RCB | TATA IPL2025
Speed News Tamil | விரைவுச் செய்திகள் | 07 JUN 2025 | Tamil News | BJP | RCB | TATA IPL2025
Speed News Tamil | 60:60 விரைவுச் செய்திகள் | 06 June 2025 | Tamil News | ADMK | PMK | TVK