'நான் யாரையும் சந்திக்கவில்லை.. வதந்திகளைப் பரப்பாதீர்கள்'- முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்
தான் அரசியல் ரீதியாக யாரையும் சந்திக்கவில்லை என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளார்.
தான் அரசியல் ரீதியாக யாரையும் சந்திக்கவில்லை என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளார்.
அதிமுகவில் இருந்து விலகி சமீபத்தில் மருது அழகுராஜ் திமுகவில் இணைந்தார்
அரசியலைப் பற்றி தெரிந்து கொள்ள இபிஎஸ் காங்கிரஸ் தலைவர்களிடம் வந்தால் சொல்லிக்கொடுப்போம் என செல்வப்பெருந்தகை கருத்து
"கல்வியில் சிறந்த தமிழ்நாடு விழா ஒரு நாடகம்" - இபிஎஸ் | EPS | CM MK Stalin | Kumudam News
செந்தில் பாலாஜியை காப்பாற்ற முடியாத முதல்வர் ஸ்டாலின், மக்களை எப்படி காப்பாற்றுவார்? என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்க மாட்டேன் என்ற டிடிவி தினகரன் கருத்துக்கு ஓபிஎஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
“எடப்பாடி பழனிசாமியை ஏற்க முடியாது..”- டி.டி.வி திட்டவட்டம்..! #ttvdhinakaran #edappadipalanisamy
டிடிவி தினகரனுடன் செங்கோட்டையன் சந்திப்பு | TTV Dinakaran | Sengottaiyan | ADMK | KumudamNews
"இபிஎஸ்-ஐ முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாது" - டிடிவி தினகரன் | EPS | TTV Dinakaran | Kumudam News
சென்னையில் உள்ள அதிமுக அலுவலகம், நடிகர் எஸ்.வி. சேகர் வீடு உட்பட பல இடங்களில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதிமுக அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் | ADMK Office | Bomb Threat | Kumudam News
எடப்பாடி கொளுத்திப்போட்ட தீ..! தென்மாவட்ட தேவேந்திரர்கள் அதிருப்தி..! | EPS | OPS | ADMK | DMK | TVK
அதிமுக ஆட்சி அமைந்ததும் நீலகிரியில் இ-பாஸ் நடைமுறை நீக்கப்படும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்
EX.Minister Got Angry | அதிகாரிகளுடன் M.R.விஜயபாஸ்கர் வாக்குவாதம்.. காரணம் என்ன? | TNPolice | ADMK
அதிமுகவை ஒன்றிணைக்கும் முயற்சியில் சசிகலா பின்வாங்குவதால் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, அவரது நெருங்கிய ஆதரவாளரான வெண்மதி, சசிகலாவின் அணியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
"இ-பாஸ் நடைமுறையால் வாகன ஓட்டிகள் அவதி" - EPS | E-Pass | EPS | ADMK | Kumudam News
வரும் அக்டோபர் 14 ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கும் என பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்துள்ளார்.
டிடிவி தினகரனை என்டிஏ கூட்டணியில் மீண்டும் இணைய வலியுறுத்தியதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
செங்கோட்டையன் கோட்டையில் EPS -க்கு உற்சாக வரவேற்பு..! | Erode | Gobichettipalayam | Kumudam News
செங்கோட்டையன் தொகுதியில் இபிஎஸ்-க்கு வரவேற்பு | Erode | Gobichettipalayam | Kumudam News
டெல்லியில் நயினார் நாகேந்திரன் மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் தேசிய தலைவர்கள் சந்திக்க இருப்பதாக தகவல்
அ.தி.மு.க ஆட்சியில் செய்யப்பட்டது போல அதிக வன ஊழியர்களை நியமிக்க வேண்டும் என எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.
அமித்ஷாவும், நிர்மலா சீதாராமனும் சொந்தக் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு சிபிஐ, அமலாக்கத்துறையை பயன்படுத்தி வருகிறார்கள் என மாணிக்கம் தாகூர் எம்.பி குற்றச்சாட்டு
"விஜய் தனித்து நின்று ஜெயிப்பேன் என்று கூறுவது எந்த காலத்திலும் நடைபெற்றது என்று" ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார்.
செங்கோட்டையன் வீட்டிற்கு சென்ற அதிமுகவினர் | ADMK | Kumudam News