K U M U D A M   N E W S

4 ஆண்டுகளாக FREEZER-ல் வைக்கப்பட்ட முதியவரின் உடல்.. அதிர்ச்சியில் உறைந்த போலீசார்!

மும்பையில் ஒரு குடும்பத்தினர் 80 வயது முதியவரின் உடலை கடந்த 4 ஆண்டுகளாகப் ரகசியமாகப் பாதுகாத்து வந்த விசித்திர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பூசாரி வீட்டு தொட்டியில் மிதந்த பெண் சடலம்.. சேலத்தில் பரபரப்பு!

சேலத்தில் வீட்டின் தண்ணீர் தொட்டியில் பெண்ணின் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு மூட்டை கட்டி வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.

தஞ்சையில் பரபரப்பு: விசிக போராட்டத்தில் போலீசை அறை விட்ட இளைஞர்!

தஞ்சாவூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர்களை மாநகராட்சி நிர்வாகம் அகற்றியதைத் தொடர்ந்து, அக்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே சாலை மறியலின்போது போலீஸாருக்கும் இளைஞருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் போலீசாரை அறைந்த இளைஞரால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அடிப்படை வசதிகள் இல்லை.. சாலையில் இறங்கிய பொதுமக்கள்! | Public Protest | Kumudam News

அடிப்படை வசதிகள் இல்லை.. சாலையில் இறங்கிய பொதுமக்கள்! | Public Protest | Kumudam News

சூட்கேஸிற்குள் தலை இல்லாத ஆண் சடலம் கண்டெடுப்பு.. 4 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிர விசாரணை!

பெரம்பூர் ரயில் நிலையத்தில், சூட்கேஸ் ஒன்றுக்குள் தலை இல்லாத ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வீடு கோரி போராட்டம் - குண்டுக்கட்டாக கைது | House Allocation | Protest | Kumudam News

வீடு கோரி போராட்டம் - குண்டுக்கட்டாக கைது | House Allocation | Protest | Kumudam News

வீடு ஒதுக்கீடு செய்யக் கோரி சாலை மறியல் | HouseAllocation | Protest | Kumudam News

வீடு ஒதுக்கீடு செய்யக் கோரி சாலை மறியல் | HouseAllocation | Protest | Kumudam News

JUST NOW :பெண்ணுக்கு தவறான சிகிச்சை.! ராமநாதபுரத்தில் பரபரப்பு போராட்டம் | Ramanathapuram | Kumudam

JUST NOW :பெண்ணுக்கு தவறான சிகிச்சை.! ராமநாதபுரத்தில் பரபரப்பு போராட்டம் | Ramanathapuram | Kumudam

எங்க கொண்டாந்து நிறுத்திருக்க பாத்தியா..? குமுகம் | Accident | Kumudam News

எங்க கொண்டாந்து நிறுத்திருக்க பாத்தியா..? குமுகம் | Accident | Kumudam News