District News | Sep 03 2026 | Tamil News Today | Latest News | TN Govt | CM Vijay | TVK| Tamilnadu
District News | Sep 03 2026 | Tamil News Today | Latest News | TN Govt | CM Vijay | TVK| Tamilnadu
District News | Sep 03 2026 | Tamil News Today | Latest News | TN Govt | CM Vijay | TVK| Tamilnadu
7 AM Headlines | 7 மணி தலைப்புச் செய்திகள் | 03 SEP 2026 | Headlines | Kumudam News
தமிழ்நாட்டில் இன்று பல மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
🔴LIVE: 5 PM Headlines | 5 மணி தலைப்புச் செய்திகள் | 03 SEP 2026 | Headlines | Kumudam News
Kumudam Express News | 03.09.2026 | Tamilnadu | Political | Cinema | Latest News | Kumudam News
சட்ட ரீதியான நெருக்கடிகளைத் தாண்டி மீண்டும் அரசியல் வேகத்தை கூட்டியுள்ள செந்தில்பாலாஜி, கரூர் இடைத்தேர்தலில் முக்கியப் பங்கு வகிப்பார் என கூறப்படுகிறது.
அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த சிங்கை ராமச்சந்திரனுக்கு, மிக முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.
திமுக மறுசீரமைப்புப் பணிகளை விரைந்து முடித்து, கட்சிக் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் என மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் இன்று 20 மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதிமுக ஆட்சிக் காலத்தில் மதுரை மத்திய சிறைச்சாலையில் நடைபெற்றதாகக் கூறப்படும் ரூ.100 கோடி வழக்கில், 4 வாரங்களுக்குள் இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என லஞ்ச ஒழிப்புத்துறைக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.