சீமான் காலில் விழுந்த அடி.. நொடியில் பதறிய தொண்டர்கள்.. அதிர்ச்சி காட்சி
வீடுகளை இடிக்க வருவாய்த்துறை நோட்டீஸ் ஒட்டியதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட சீமானின் காலில் டேபிள் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
வீடுகளை இடிக்க வருவாய்த்துறை நோட்டீஸ் ஒட்டியதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட சீமானின் காலில் டேபிள் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் காலை 09 மணி நிலவரப்படி 6.61 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணம் குறித்த வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரிய வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. அதிமுக, பாமக சார்பில் தொடரப்பட்ட வழக்கில் காலை 10.30 மணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.
நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறவுள்ள FIBA ஆசிய கோப்பை கூடைப்பந்து தகுதிச்சுற்று போட்டிகளை பொதுமக்கள் இலவசமாக காணலாம் என இந்திய கூடைப்பந்து சம்மேளனத் தலைவர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
இங்குள்ள ஆட்சியாளர்கள் அகதி போல் அலைய வேண்டிய நிலை வரும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை விட்டு பிரிவதாக அவரது மனைவி சாய்ரா பானு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
திருமணமாகி 29 ஆண்டுகள் ஆன நிலையில், ஏ.ஆர்.ரஹ்மானை விட்டு பிரிவதாக மனைவி சாய்ரா பானு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அனைத்து பல்கலைக்கழகங்களிலும் பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாதோருக்கும் பயோமெட்ரிக் வருகை பதிவேடு
மதுரை மாவட்டம் பரவையில் சாதிச் சான்றிதழ் கேட்டு 13 நாட்களாக நடத்தப்பட்டுவந்த போராட்டம் வாபஸ்
திருப்பத்தூர் அருகே நெல் அரவை இயந்திரத்தில் சிக்கி கூலித்தொழிலாளி சசி (40) என்ற பெண் உயிரிழப்பு.