K U M U D A M   N E W S

இரண்டு நாட்களாக பூட்டி இருந்த வீடு.. பாடகி நிலையை கண்டு அதிர்ச்சியடைந்த போலீஸ்

Singer Kalpana Raghavendar Hospitalised : பிரபல பின்னணி பாடகி கல்பனா ராகவேந்தர் ஹைதராபாத்தில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட்டா? EPS பதில்

தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் தருவதாக நாங்கள் எப்போதாவது கூறினோமா? - இபிஎஸ்

நாளை நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டம்.. தவெக பங்கேற்பு?

முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் நாளை நடைபெறவுள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில் தவெக கலந்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கோவிலூர் ஜல்லிக்கட்டு கோலாகலம்.. அமைச்சர் தொடங்கிவைப்பு

புதுக்கோட்டை மாவட்டம், கோவிலூர் முத்துமாரியம்மன் கோவில் மாசித் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு கோலாகலம்.

தொடர் சிகிச்சையில் தயாளு அம்மாள்.. மருத்துவமனைக்கு விரைந்த ஸ்டாலின்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது தாயாரை காண்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை மருத்துவமனைக்கு விரைந்தார்.

ஆளுநரின் கருத்துக்கு அமைச்சர் பொன்முடி பதிலடி

"ஆளுநர் எந்த வரலாற்றை படித்தார் என்று தெரியவில்லை"

பாஜகவின் ரகசியத் திட்டம் இதுதான் - முதலமைச்சர்

தமிழையும் பிற மொழிகளையும் அழிப்பதுதான் பாஜக ஆட்சியாளர்களின் ரகசியத் திட்டம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அய்யா வைகுண்டரின் 193-வது அவதார தினம்.. ஆடிப்பாடி பேரணி சென்ற பக்தர்கள்

அய்யா வைகுண்டரின் 193-வது அவதார தினத்தையொட்டி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து அய்யா வைகுண்டரின் தலைமை பதி அமைந்துள்ள சாமி தோப்பிற்கு  பக்தர்களின் பேரணி மற்றும் வாகன பவனி நடைபெற்றது. 

தந்தை என்றால் அது பெரியார் மட்டும் தான் - ஜெயக்குமார்

காவேரி ஆறும், கூவம் ஆறும் ஒன்றாக முடியாது - ஜெயக்குமார்

தேர்தலின் போது வானவேடிக்கை போல் வந்த கட்சிகள் கரைந்துவிடும்-விஜயை தாக்கிய துரைமுருகன்?

திருவிழா வானவேடிக்கை போல் சிறுசிறு கட்சிகள் வருவார்கள் என்றும் தேர்தல் வர வர அக்கட்சிகள் கரைந்துவிடும் என்றும் அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.