சசிகலா முதல்வர் ஆகாதது தெய்வத்தின் முடிவு - திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு!
தெய்வத்தின் முடிவால்தான் எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு பிறகு சசிகலாவால் முதல்வராக முடியவில்லை என முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
தெய்வத்தின் முடிவால்தான் எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு பிறகு சசிகலாவால் முதல்வராக முடியவில்லை என முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
Today Headlines: 06 மணி தலைப்புச் செய்திகள் | 06 PM Headlines Tamil | 29-09-2024
துணை முதலமைச்சராகப் பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் நடிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மக்களின் எதிர்பார்ப்பை நிச்சயமாக பூர்த்தி செய்வார் என இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
Today Headlines: 04 மணி தலைப்புச் செய்திகள் | 04 PM Headlines Tamil
அமலாக்கத்துறை வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 26ம் தேதி நிபந்தனை ஜாமினில் வெளிவந்த செந்தில் பாலாஜி, தற்போது மீண்டும் தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சராகப் பதவியேற்றுள்ளார்.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக இருந்த உதயநிதி ஸ்டாலின், தற்போது துணை முதலமைச்சராகப் பதவியேற்றார்.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
வங்கதேசத்திற்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில், தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி மூன்று ஆண்டுகளுக்கு பிறகு இடம் பிடித்துள்ளார்.
திருப்பதி லட்டு வீடியோ சர்ச்சையான நிலையில், அதற்கு பரிதாபங்கள் யூடியூபர் டீம் வருத்தம் தெரிவித்திருந்தது. தற்போது தமிழ்நாடு பாஜக மாநில ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச். ராஜாவிடம் பரிதாபங்கள் கோபியும் சுதாகரும் மன்னிப்புக் கேட்டுள்ளனர்.