K U M U D A M   N E W S
Advertisement

TNSTC Pensioners Protest: "எங்களுக்கு இப்போதே வேண்டும்" - மதுரையில் பரபரப்பு!

மதுரை அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியதாரர்கள் 500க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

EPS Case Update: இபிஎஸ் மீது அவதூறு வழக்கு – விசாரணை ஒத்திவைப்பு !

எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் குறித்து மக்களவை தேர்தல் பரப்புரையின் போது அவதூறாக பேசியதாக எடப்பாடி பழனிசாமி மீது சிறப்பு நீதிமன்றத்தில் தயாநிதி மாறன் தொடர்ந்த் வழக்கின் விசாரணை ஒத்திவைப்பு

LIVE | Annamalai Criticize CM Stalin America Trip : ”முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வெளிநாட்டு பயணங்கள் தோல்வியே” - அண்ணாமலை

Annamalai Criticize CM Stalin America Trip : தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், முதலீட்டாளர்களை சந்திப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு (ஆகஸ்ட் 27) சென்னையில் இருந்து அமெரிக்கா புறப்பட்டுச் செல்லவுள்ள நிலையில் அதுகுறித்து விமர்சித்துள்ளார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

Minister Ma Subramanian Speech : பெரியம்மையின் தொடர்ச்சி தான் குரங்கம்மை- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Minister Ma Subramanian Speech About Kurangammai : பெரியம்மையின் தொடர்ச்சி தான் குரங்கம்மை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்

Suryakumar Yadav : “டெஸ்ட் கிரிக்கெட் விளையாட ஆர்வமாக உள்ளேன்”.. சூர்யகுமார் யாதவ் அதிரடி

Suryakumar Yadav About Red Ball Cricket : இந்தியாவிற்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாட விரும்புகிறேன் என்று இந்திய டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

Annamalai : ’பேசுறதே சரியில்ல.. ஆக்‌ஷன் எடுங்க..’ அண்ணாமலை மீது பரபரப்பு புகார்..

Annamalai Case in Madurai : அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அவதுராக பேசிய அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அதிமுக மருத்துவ அணி இணைச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் சரவணன் புகார் மனு அளித்துள்ளார்.

DMK MP Dayanidhi Maran : ”விசாரணையை எதிர்கொள்ளத் தயார்” ..இபிஎஸ் கொடுத்த மனு.. அவதூறு வழக்கு ஒத்திவைப்பு

DMK MP Dayanidhi Maran Defamation Case : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது திமுக  எம்.பி தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கின் விசாரணையை செப்டம்பர் 19ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது சிறப்பு நீதிமன்றம். திமுக  எம்.பி தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கின் விசாரணையை செப்டம்பர் 19ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது சிறப்பு நீதிமன்றம்.

Selvaperunthagai : விஜய்யை பார்த்தே ரொம்ப நாள் ஆச்சு; விஜயதரணி சொன்னதை கேட்கவில்லை - செல்வப்பெருந்தகை

Selvaperunthagai About Vijay Met with Rahul Gandhi : ராகுல் காந்தியை நடிகர் விஜய் சமீபத்தில் சந்திக்கவே கிடையாது என்றும் நீண்ட காலத்திற்கு முன்புதான் சந்தித்தார் என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

Actress Namitha's Press Meet: மீனாட்சி அம்மன் கோயிலில் நடந்தது என்ன..? - வாடிய முகத்தோடு பேசிய நமீதா!

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு தன்னையும் தன் கணவரையும் அனுமதிக்காதது குறித்து பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நடிகை நமீதா பத்திரிக்கையாளர்கள சந்தித்து பேசினார்.

New Athipatti Drowning: இன்று கல்லறைகள்... நாளை நாங்கள்... இன்னுமொரு அத்திப்பட்டி?

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே 'ரோச்மாநகர்' மீனவ கிராமத்தில் கடல் அரிப்பால் காணாமல் போன கல்லறைகள் ....நாளடைவில் கிராமமே மூழ்கிப் போகும் அபாயம்.... கல்லறையில் தலை வைத்து அழும் மீனவர்களின் சோகம்.....