K U M U D A M   N E W S
Advertisement

Vadalur Sathya Gnana Sabhai : வடலூர் சத்திய ஞான சபையில் ஆய்வு | Vallalar | Cuddalore News

Vallalar international centre: வள்ளலார் சர்வதேச மையம் அமைப்பதற்கு வடலூர் சத்திய ஞான சபையில் ஆய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், தமிழ்நாடு தொல்லியல் துறை ஆய்வு செய்து அறிக்கை சமர்பித்தது.

TVK Vijay: தவெக மாநாடு நடப்பதில் சிக்கல்..? சாய் பாபா கோயிலில் விஜய்... என்னய்யா நடக்குது அங்க..?

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது இந்த மாநாடு நடப்பதில் சிக்கல் இருப்பதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓடும் ரயிலில் ஐடி பெண் ஊழியருக்கு பாலியல் வன்கொடுமை.. இளைஞர் சிக்கியது எப்படி?

பாலியல் வன்கொடுமை செய்த சந்தேக நபரின் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட ரயில்வே காவல்துறையினர், அவர் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்று கூறியிருந்தனர்.

தமிழகத்தில் அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல்.. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - விஜயபாஸ்கர்!

Dengue Virus in Tamilnadu: தமிழகத்தில் டெங்கு வைரஸ் காய்ச்சல் அதிகமாக உள்ளதாக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

#BREAKING | "இந்தி கற்பதில் தமிழர்கள் ஆர்வம்" வெளியான புள்ளி விவரம் | Kumudam News 24x7

தென்னிந்தியாவில் இந்தி மொழியை அதிகம் படிக்கக்கூடிய மாநிலம் தமிழ்நாடு என இந்தி பிரச்சார சபா புள்ளிவிவரம் வெளியிட்டுள்ளது.

TVK Party Maanadu 2024 : த.வெ.க. மாநாடு நடப்பதில் சிக்கல்? | Tamilaga Vettri Kazhagam | TVK Vijay

தவெக-வின் முதல் மாநாடு விழுப்புரம் விக்கிரவாண்டியில் நடைபெறுவதில் சிக்கல்?

V. K. Divakaran Press Meet : "தனபாலை முதலமைச்சராக்க கோரிக்கை வைத்தேன்"- திவாகரன் | VK Sasikala

அதிமுக ஒருங்கிணைப்புக்கான பணி நடைபெற்று வருவதாக சசிகலாவின் சகோதரர் திவாகரன் தகவல்

இன்ஸ்டாகிராமில் பெண் மருத்துவருக்கு ஆபாச புகைப்படங்கள்.. உடன் படித்த மாணவர் கைது..

பெண் மருத்துவருக்கு ஆபாச புகைப்படங்கள் அனுப்பி பாலியல் சீண்டலில் ஈடுபட்ட, தனியார் கல்லூரியில் பணியாற்றும் பயிற்சி மருத்துவர் கைது செய்யபட்டுள்ளார்.

#BREAKING | MLA வீட்டின் முன்பு தீக்குளித்த நபர் பலி

#BREAKING | MLA வீட்டின் முன்பு தீக்குளித்த நபர் பலி

இபிஎஸ் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் | Kumudam News 24x7

இபிஎஸ் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் | Kumudam News 24x7