K U M U D A M   N E W S

ரூ.2000 நோட்டுகளை மாற்றி தருவதாக கூறி மோசடி.. விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்

பழைய இரண்டாயிரம் ரூபாய் கருப்பு பணத்தை மாற்றி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட முயன்றவர்களை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.

”வென்பனிமலரே”காஷ்மீர் போல் காட்சியளிக்கும் தஞ்சை

தஞ்சை நகரம் சுற்றியுள்ள கிராமங்களில் படர்ந்த வெண்பனி.

டி.என்.பி.எஸ்.சி :  தமிழகம் முழுவதும் இன்று குரூப் 2, குரூப் 2ஏ முதன்மைத் தேர்வு 

தமிழகம் முழுவதும் இன்று குரூப் 2, குரூப் 2ஏ பணியிடக்களுக்கான முதன்மைத் தேர்வு நடைபெறும் நிலையில் 82 தேர்வு மையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மேம்பாலத்தின் கீழ் குவியல் குவியலாக கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகள்..  நகராட்சி நிர்வாகம் அதிரடி 

நாமக்கல் மாவட்டத்தில் மேம்பாலத்தின் கீழ் காலாவதியான மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Rock Salt பயன்படுத்துவோர் கவனத்திற்கு... பொது சுகாதாரத்துறை விடுத்த எச்சரிக்கை

ராக் சால்ட் பயன்படுத்துவோருக்கு உடலில் அயோடின் குறைபாடு ஏற்படுவதாக பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை.

பள்ளியில் கூட பாதுகாப்பு இல்லாத அளவிற்கு ஒரு ஆட்சியை நடத்துகிறீர்கள்- எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

நான்காம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு, படிக்கும் பள்ளியில் கூட பாதுகாப்பு இல்லாத அளவிற்கு ஒரு ஆட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

தமிழக அரசுக்கு ஆளுநர் முட்டுக்கட்டையாக இருக்க கூடாது - உச்சநீதிமன்றம்

தமிழ்நாடு அரசுக்கு ஆளுநர் முட்டுக்கட்டையாக உள்ளார் உச்சநீதிமன்ற நீதிபதிகள்.

உரிய ஆவணமின்றி கொண்டுவரப்பட்ட பணம்.. இளைஞர்கள் இருவரிடம் விசாரணை

உரிய ஆவணமின்றி 75 லட்சம் ரூபாயை ஆந்திராவில் இருந்து காரில் கொண்டு வந்த இளைஞர்கள் இருவரிடம் வருமான வரித்துறை அதிகாரி விசாரணை மேற்கொண்டுள்ளார்.

’சர்தார் 2’ திரைப்படத்தை பயன்படுத்தி நூதன முறையில் மோசடி.. தயாரிப்பு நிறுவனம் அதிர்ச்சி

’சர்தார் 2’ திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு தருவதாக கூறி மர்ம நபர்கள் நூதன முறையில் மோசடியில் ஈடுபட்டுள்ள சம்பவம் திரைத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சட்டவிரோதமாக வீட்டை இடித்த வழக்கு: நடிகை கவுதமிக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சட்டவிரோதமாக தனது வீட்டை இடித்ததற்காக இரண்டு கோடி ரூபாய் இழப்பீடுக்கோரி வழக்கு தொடர அனுமதிக்கோரி நாச்சாள் என்பவர் தாக்கல் செய்த மனு குறித்து அதிமுக நிர்வாகியும் நடிகையுமான கவுதமி பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.