K U M U D A M   N E W S

சிம்பு பட நடிகையிடம் அத்துமீறிய ரசிகர்கள்.. வலுக்கும் கண்டனம்!

ஹைதராபாத்தில் நடைபெற்ற சினிமா ஒன்றில் கலந்து கொள்ள வந்த நடிகை நிதி அகர்வால் ரசிகர் கூட்டத்தில் சிக்கி, அத்துமீறிய செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.