காதணிவிழாவிற்கு 'மாமன்' முறையிலிருந்து சீர் செய்த நடிகர் சூரி | Kumudam News
காதணிவிழாவிற்கு 'மாமன்' முறையிலிருந்து சீர் செய்த நடிகர் சூரி | Kumudam News
காதணிவிழாவிற்கு 'மாமன்' முறையிலிருந்து சீர் செய்த நடிகர் சூரி | Kumudam News
தனியார் நிகழ்வில் பங்கேற்ற நடிகர் சூரி, நடன கலைஞர் பஞ்சமியிடம் உங்களது பிள்ளைகளுக்கு தாய் மாமனாக இருந்து காதணி விழாவை நடத்தி வைக்கிறேன் என வாக்குறுதி அளித்திருந்தார். அதனை இன்று நிறைவேற்றியும் உள்ளார்.
Coolie-ஆ Jailer2-வா 😲கண்ணா ரெண்டு Update-ம் தலைவர் சொல்லிட்டாரு 😍 | Kumudam News
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்று படத்தில் தனுஷ் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மக்களின் Support தான் என் வளர்ச்சிக்கு காரணம் - Soori | Kumudam News
செல்ஃப் எடுக்காத சீயான் கெத்து.. ட்ராப் ஆன படங்கள்? வில்லனாகும் விக்ரம்! ராஜமெளலியிடம் சரண்டர்..
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடிகர் சூரியுடன் ரசிகர்கள் செல்ஃபி | Kumudam News
தன்ஷிகா என் வாழ்க்கையில் வர நான் ரொம்ப குடுத்து வெச்சுருக்கணும் | Vishal | Sai Dhanshika | Yogi Da
எனக்கும் விஷாலுக்கும் கல்யாணம் மேடையில் திருமண அறிவிப்பு சொன்ன தன்ஷிகா| Sai Dhanshika | Actor Vishal
திருப்பூர் விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழப்பு இழப்பீடு வழங்க ஆலையம் ஒப்புதல் | Tiruppur | Karaipudur
நடிகர் ரவி மோகன், ஆர்த்தி ரவியுடனான திருமண பந்தத்தை முறித்துக் கொள்ள முடிவெடுத்த நிலையில் இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் சில குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவது இணையதளங்களில் பேசுப்பொருளாகியுள்ள நிலையில், மீண்டும் ஆர்த்தி ரவி தனது இன்ஸ்டா பக்கத்தில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
”த.வெ.க தலைவர் விஜய் கூட்டணி வைப்பதும், தனித்து போட்டியிடுவதும் அவரது விருப்பம். தனித்து நின்று தேர்தலில் போட்டியிடுவது விஜய்-க்கு நல்லது” என மதுரையில் ஹெச்.ராஜா பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
Romance நல்லா பண்ண சொல்லி என் மனைவி தான் 1st சொன்னாங்க | Kumudam News
Sorry.. தப்பா நெனச்சுக்காதீங்க! Press meetல் Cuteஆக பேசிய ஐஸ்வர்யா லட்சுமி | Kumudam News
மதுரையில் நடிகர் சூரியின் உணவகத்தை நடத்தி வரும் அவரது சகோதரர் லட்சுமணன் அராஜகத்தில் ஈடுபடுவதாகவும், கொலை மிரட்டல் விடுப்பதாகவும் முத்துச்சாமி என்பவர் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் விஜயகுமார் வீட்டில் கொள்ளையடித்தவர் கைது | Actor Vijayakumar House Robbery Case | Chennai
Actor Vishal Speech About TVK Vijay: "விஜய்யின் அரசியல் பயணத்துக்கு வாழ்த்துக்கள்"- விஷால் | Madurai
ஒரு படத்தை கொண்டாட எவ்வளவோ விதம் உள்ள நிலையில், இது போன்ற கொண்டாட்டம் தேவையில்லை என்று என் அன்பு செல்லங்களுக்கு ஏற்கனவே சொல்லிவிட்டேன். இனிமேல் இதுபோன்று செய்ய மாட்டார்கள் என நினைக்கிறேன் என மதுரையில் நடிகர் சூரி தெரிவித்துள்ளார்.
"மதுரைய விட்டு திரும்ப செல்லும்போது தான் கஷ்டமாக இருக்கும்" - நடிகை ஐஸ்வர்யா லட்சுமி
பட்டாசு குடோன் வெடித்து 2 பேர் உயிரிழப்பு | Thanjavur | Fire Crackers Factory | Kumudam News
தனியார் தொழிற்சாலைகளில் இருந்து ரசாயன கழிவுநீர் வெளியேற்றம் | Kumudam News
நடிகர் சூரியை 'பலே பாண்டியா' என வைரமுத்து பாராட்டு | Kumudam news
கரூர் அருகே பயங்கர விபத்து.. சுற்றுலா சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம் | Karur Accident | Tourist Bus
DD Next Level படத்திற்கு வந்த சிக்கல்.. படக்குழு எடுத்த அதிர்ச்சி முடிவு | Santhanam | Govinda Song
TVK Vijay | 10, 11ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற தம்பி, தங்கைகளுக்கு விஜய் வாழ்த்து | 10th Results 2025