அஜித்தின் குட் பேட் அக்லிக்கு வாழ்த்து சொன்ன நடிகர் ரஜினி
ஜெயிலர் இரண்டாம் பாகம் படப்பிடிப்பு துவங்கியுள்ளோம் என்று ரஜினி தெரிவித்தார்
ஜெயிலர் இரண்டாம் பாகம் படப்பிடிப்பு துவங்கியுள்ளோம் என்று ரஜினி தெரிவித்தார்
கார் தொழிற்சாலையில் 900 என்ஜின்கள் திருட்டு#andrapradesh #carfactory #enginetheft#kumudamnews#shorts
John Jebaraj POCSO Case | கிறிஸ்தவ போதகர் மீது போக்சோ புகார்
NTK Seeman Issue | சீமானுக்கு உத்தரவு போட்ட திருச்சி நீதிமன்றம்
Sivaji Ganesan House Case | சிவாஜி இல்லத்தில் ராம்குமாருக்கு எந்த உரிமையும் இல்லை - உயர்நீதிமன்றம்
நடிகர் அல்லு அர்ஜுன் – அட்லி இயக்கத்தில் புதிய படத்தை பிரபல தமிழ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்று காலை நடிகர் தர்ஷனின் நண்பர் லோகேஷை போலீஸார் கைது செய்த நிலையில் தற்போது தர்ஷனையும் போலீஸார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சியான் விக்ரம் நடிப்பில், 'வீர தீர சூரன் பார்ட் 2 ' படம், வெளியான 8 நாட்களில், 52 கோடி வசூலைக் குவித்து, ப்ளாக்பஸ்டர் வெற்றியை குவித்துள்ள திரைப்படம், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து, நடிகர் சீயான் விக்ரம் நெகிழ்ச்சியுடன், தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நீதிபதி மகனை தாக்கிய விவகாரத்தில் நடிகர் தர்ஷனின் நண்பர் லோகேஷை காவல்துறை அதிரடியாக கைது செய்தது.
பார்க்கிங் பிரச்னை - நடிகர் தர்ஷன் கைது | Bigg Boss Tharshan Arrest | Car Parking Issue | Chennai