K U M U D A M   N E W S
Promotional Banner

பல மணிநேரம் விசாரணைக்கூண்டில் நடிகர் கிருஷ்ணா.. வெளிவந்த திகில் தகவல்

பல மணிநேரம் விசாரணைக்கூண்டில் நடிகர் கிருஷ்ணா.. வெளிவந்த திகில் தகவல்

12 ராசிகளுக்கான வார ராசிபலன்: யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்?

மேஷம் முதல் மீனம் ராசி வரையிலான வார ராசிப்பலன்களை (25.6.2025 - 1.7.2025) குமுதம் வாசகர்களுக்காக கணித்து வழங்கியுள்ளார் யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ.

போதை மருந்து சப்ளை செய்தாரா பிரசாத்? பல நடிகர், நடிகைகளுக்கும் தொடர்பா? பிரசாத் சிக்கியது எப்படி?

போதை மருந்து சப்ளை செய்தாரா பிரசாத்? பல நடிகர், நடிகைகளுக்கும் தொடர்பா? பிரசாத் சிக்கியது எப்படி?

போதைப்பொருள் வழக்கு "நான் அவன் இல்லை" - நடிகர் கிருஷ்ணா | Kumudam News

போதைப்பொருள் வழக்கு "நான் அவன் இல்லை" - நடிகர் கிருஷ்ணா | Kumudam News

போதைப்பொருள் வழக்கு நடிகர் கிருஷ்ணாவிடம் கிடுக்கிப்பிடி விசாரணை | Kumudam News

போதைப்பொருள் வழக்கு நடிகர் கிருஷ்ணாவிடம் கிடுக்கிப்பிடி விசாரணை | Kumudam News

சிறுத்தைப்புலி தாக்கி சிறுமி உயிரிழந்த சம்பவம் வழக்கமான ஒன்று என அமைச்சர் பதிலால் சர்ச்சை

சிறுத்தைப்புலி தாக்கி சிறுமி உயிரிழந்த சம்பவம் வழக்கமான ஒன்று என அமைச்சர் பதிலால் சர்ச்சை

அலட்சியம் காட்டிய போலீஸ்? பரிதாபமாக பறிபோன உயிர் | Kumudam News

அலட்சியம் காட்டிய போலீஸ்? பரிதாபமாக பறிபோன உயிர் | Kumudam News

Actor Krishna Drug Case | போதைப்பொருள் விவகாரம் நடிகர் கிருஷ்ணாவிடம் போலீஸ் விசாரணை | Srikanth Case

Actor Krishna Drug Case | போதைப்பொருள் விவகாரம் நடிகர் கிருஷ்ணாவிடம் போலீஸ் விசாரணை | Srikanth Case

PM Modi Wishes Subhanshu Shukla | இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

PM Modi Wishes Subhanshu Shukla | இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

பழவேற்காடு அருகே 'சாகர் கவாச்' பாதுகாப்பு ஒத்திகை.. துறைமுகத்திற்குள் ஊடுருவ முயன்ற 11 பேர் கைது!

பழவேற்காடு அருகே நடைபெற்ற ‘சாகர் கவாச்’ பாதுகாப்பு ஒத்திகையின் போது, கடல் வழியாக அதானி துறைமுகத்திற்குள் ஊடுருவ முயன்ற 9 பேரும், சாலை வழியாக முயன்ற 2 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம்.. குழு அமைப்பு

காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம்.. குழு அமைப்பு

Actor Krishna Case | நடிகர் கிருஷ்ணாவுக்கு குறி வைத்த போலீஸ்... விடிவதற்குள் தட்டித்தூக்க திட்டம்?

Actor Krishna Case | நடிகர் கிருஷ்ணாவுக்கு குறி வைத்த போலீஸ்... விடிவதற்குள் தட்டித்தூக்க திட்டம்?

டாஸ்மாக்கில் நடந்த கொலைவெறி தாக்குதல்... தங்க செயினை பறித்து அபேஸ் ஆன கும்பல் | TASMAC | Cuddalore

டாஸ்மாக்கில் நடந்த கொலைவெறி தாக்குதல்... தங்க செயினை பறித்து அபேஸ் ஆன கும்பல் | TASMAC | Cuddalore

Wild Elephant: வனத்துறையை கண்டித்து மக்கள் சாலை மறியல்.. என்ன காரணம் தெரியுமா? | Padanthorai Gudalur

Wild Elephant: வனத்துறையை கண்டித்து மக்கள் சாலை மறியல்.. என்ன காரணம் தெரியுமா? | Padanthorai Gudalur

Police Attack | பெட்ரோல் பங்கில் காவலர் மீது சரமாரி தாக்குதல்.. வெளியான பரபரப்பு சிசிடிவி | T Nagar

Police Attack | பெட்ரோல் பங்கில் காவலர் மீது சரமாரி தாக்குதல்.. வெளியான பரபரப்பு சிசிடிவி | T Nagar

Vijay Antony Speech: போதை பழக்கத்தால் கைதாகும் நட்சத்திரங்கள்.. விஜய் ஆண்டனி கொடுத்த தக் லைஃப் பதில்

Vijay Antony Speech: போதை பழக்கத்தால் கைதாகும் நட்சத்திரங்கள்.. விஜய் ஆண்டனி கொடுத்த தக் லைஃப் பதில்

நாளை விண்வெளிக்கு செல்கிறார் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா

இந்திய விண்வெளி வரலாற்றில் ஒரு முக்கியமான வரலாற்று நிகழ்வாக, இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா, நாளை நண்பகல் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு புறப்படுவார் என்று நாசா தெரிவித்துள்ளது.

வரதட்சணை கொலை வழக்கு: பிளாக் கேட் கமாண்டோவிற்கு சலுகை இல்லை.. உச்சநீதிமன்றம் அதிரடி

வரதட்சணை வழக்கில் மனைவியை கொலை செய்த பிளாக் கேட் கமாண்டோவுக்கு சலுகை வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஆபரேஷன் சிந்தூரில் பங்கேற்றவர் என்ற வாதத்தை ஏற்க முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

52 ஆண்டுகள் குடலில் இருந்த பிரஷ்.. 12 வயதில் விழுங்கிய பிரஷ் 64 வயதில் கண்டுபிடிப்பு!

சீனாவின் ஹெனான் மாகாணத்தைச் சேர்ந்த 64 வயதுடைய லீ என்ற முதியவர், சில வாரங்களுக்கு முன் கடுமையான வயிற்று வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அப்போது அவரது வயிற்றில் இருந்த பொருளை பார்த்து மருத்துவர்களே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

கர்ப்பிணியை தாக்கிய தலைமைக் காவலர் மாவட்ட எஸ்பி போட்ட உத்தரவு

கர்ப்பிணியை தாக்கிய தலைமைக் காவலர் மாவட்ட எஸ்பி போட்ட உத்தரவு

மாணவர்களை ஏற்றிச் சென்ற பள்ளி வேன் விபத்து.. உள்ளே இருந்த செல்வங்கள் நிலை?

மாணவர்களை ஏற்றிச் சென்ற பள்ளி வேன் விபத்து.. உள்ளே இருந்த செல்வங்கள் நிலை?

பட்டாக்கத்தியால் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பியோடிய மர்ம நபர்கள்.. அதிர்ச்சி சிசிடிவி

பட்டாக்கத்தியால் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பியோடிய மர்ம நபர்கள்.. அதிர்ச்சி சிசிடிவி

"ஒரு நாள் பழக்கத்தால் இந்த நிலைமைக்கு வந்து விட்டேன்"- ‘தீங்கிரை’யால் போதைக்கு இரையான நடிகர் ஸ்ரீகாந்த்

போதைப்பொருள் வழக்குகளில் திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் கைது என்ற செய்தியை நாம் பிற மாநிலங்களில் நிகழ்ந்ததாக அடிக்கடி பார்த்து இருப்போம், படித்து இருப்போம். ஆனால் முதல் முறையாக தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் தமிழ் திரைப்பட நடிகர் ஸ்ரீகாந்த் கைதான செய்தி வைரலாகி உள்ளது. தமிழ் திரை உலகில் போதைப்பொருள் நடமாட்டம் இருப்பதாக பலரது தரப்பில் இருந்து குற்றச்சாட்டுகள் எழுந்தது.

Actor Krishna Drug Case | தலைமறைவான நடிகர் கிருஷ்ணா?.. சிக்கும் கோலிவுட் நட்சத்திரங்கள்.. | Srikanth

Actor Krishna Drug Case | தலைமறைவான நடிகர் கிருஷ்ணா?.. சிக்கும் கோலிவுட் நட்சத்திரங்கள்.. | Srikanth

நேருவின் தனிப்பட்ட கடிதங்கள்: சோனியா காந்தியிடம் இருந்து திரும்ப பெற மத்திய அரசு சட்ட நடவடிக்கை!

நேரு அருங்காட்சியத்தில் இருந்து சோனியா காந்தி பெற்று சென்ற நேருவின் கடிதங்களை அவரிடம் இருந்து திரும்ப பெற சட்ட நடவடிக்கை எடுக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.