IND vs WI: SKY ரெக்கார்டை உடைத்த அபிஷேக் சர்மா.. மிரண்டுபோன வெஸ்ட் இண்டீஸ்!
இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் சூர்ய குமார் யாதவின் உலக சாதனையை முறியடித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் சூர்ய குமார் யாதவின் உலக சாதனையை முறியடித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 3வது டி20 போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாடி 30 பந்துகளில் சதம் விளாசினார்.
ஐசிசி வெளியிட்டுள்ள டி20 தரவரிசைப் பட்டியலில், பேட்டிங் பிரிவில் முதல் இரண்டு இடங்களையும் இந்திய வீரர்கள் கைப்பற்றி அசத்தியுள்ளனர்.
இந்திய அதிரடி ஆட்டக்காரர் அபிஷேக் சர்மாவுடன் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் பேருந்தில் நீண்ட நேரம் உரையாடிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
நெதர்லாந்துக்கு எதிரான டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய ஓப்பனிங் வீரர் அபிஷேக் சர்மா ஒரு மோசமான சாதனையை படைத்துள்ளார்.
டி20 உலக கோப்பை விறுவிறுபாக நடைபெற்று வரும் நிலையில், இந்திய அதிரடி பேட்ஸ்மென் அபிஷேக் ஷர்மாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்றில் வங்கதேசத்தை 41 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி, இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.
துபாயில் நடந்த ஆசிய கோப்பை டி20 சூப்பர் 4 போட்டியில், பாகிஸ்தானை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அமோக வெற்றி பெற்றது. அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாடி 74 ரன்கள் குவித்தார்.