K U M U D A M   N E W S

abhijeetdipke

டெல்லியில் பரபரப்பு ! CJP தலைவர் கைதைத் தொடர்ந்து நேஹா போராவை குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்ற போலீஸ் !

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடத்தத் திட்டமிட்ட நிலையில், CJP நிறுவனர் அபிஜித் தீப்கே கைது செய்யப்பட்டதாகவும், AISA தலைவர் நேஹா போரா தடுத்து அழைத்துச் செல்லப்பட்டதாகவும் எழுந்துள்ள குற்றச்சாட்டுகளும், அதன் தொடர்பான விடியோக்களும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன .

CJP முன்வைக்கும் மூன்று கோரிக்கைகள் ! தேர்தல் ஆணையத்துக்கு எதிராக நாளை முதல் வெடிக்கும் போராட்டம் !

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் உள்ளிட்ட 3 கோரிக்கைகளை முன்வைத்து, அக்டோபர் 2 முதல் நாடு தழுவிய போராட்டத்தை நடத்த கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அறிவித்துள்ளது.

SIR-சதியால் மு.க.ஸ்டாலின் தோற்கடிப்பு.. மீண்டும் போராட்டம் வெடிக்கும்.. எச்சரிக்கும் CJP!

"பாஜகவுக்கு எதிராக ஒன்றிணைந்து பிரசாரத்தை மேற்கொண்ட ஸ்டாலின், பினராய் விஜயன், மம்தா பானர்ஜி என ஒவ்வொருவராக தேர்தலில் தோற்கடிக்கப்பட்டுள்ளனர்" என்று அபிஜித் திப்கே குற்றம்சாட்டியுள்ளார்.

என் குடும்பத்தையே மிரட்டுனாங்க..! பாஜக மீது அபிஜீத் திப்கே பரபரப்பு குற்றச்சாட்டு!

பாஜகவில் இணைய தனக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாக அபிஜீத் திப்கே தெரிவித்துள்ளார்.

டைபாய்டு காய்ச்சலிலும் போராட்டம்.. "நான் பின்வாங்க போவதில்லை"- அபிஜித் தீப்கே திட்டவட்டம்!

டைபாய்டு காய்ச்சலால் அவதிப்படும் நிலையிலும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை போராட்டம் ஓயாது என்று கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் அபிஜித் தீப்கே தெரிவித்துள்ளார்.

டெல்லியை அதிரவைத்த உண்ணாவிரதம்! | Sonam Wangchuk | Abhijeet Dipke | Delhi Protest | CJP

டெல்லியை அதிரவைத்த உண்ணாவிரதம்! | Sonam Wangchuk | Abhijeet Dipke | Delhi Protest | CJP

கரப்பான் பூச்சி தலைவர் மீது தாக்குதல்... ஜெய்பூரில் நடைப்பெற்ற போரட்டத்தில் பரபரப்பு

ஜெய்பூரில் நீட் முறைகேடு எதிராக நடைப்பெற்ற போராட்டதில் CJP கட்சியின் தலைவர் மீது தாக்குதல் நடைப்பெற்ற சம்பவத்தால் பரபரப்பு.