K U M U D A M   N E W S

Women

டிஜிபியுடன் மகளிர் ஆணையர் குழு சந்திப்பு

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் டிஜிபி, காவல் ஆணையரை சந்திக்கும் மகளிர் ஆணைய குழுவினர்.

அண்ணா பல்கலைக்கழக வன்கொடுமை சம்பவம் கடைசியாக இருக்க வேண்டும் - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் முதலும், கடைசியுமாக இருக்க வேண்டும். இந்த பலாத்காரத்தைப் பற்றிக் கேட்கும் போது இரத்தம் கொதிக்கிறது என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வருத்தம் தெரிவித்துள்ளார்.

புஷ்பா-2 விவகாரம்.. 4 மணிநேரம் விசாரணை.. என்ன சொன்னார் அல்லு அர்ஜுன்?

'புஷ்பா-2' திரைப்படத்தின் பிரீமியர் காட்சி திரையிடலின் போது பெண் உயிரிழந்தது தொடர்பாக  நடிகர் அல்லு அர்ஜுனிடம் காவல்துறையினர் நான்கு மணிநேரம் விசாரணை மேற்கொண்டனர்.

திருப்பதி தரிசனத்திற்கு பத்தாயிரம் ரூபாயா..! பக்தர்களிடம் மோசடியில் ஈடுபட்ட மர்ம கும்பல்

திருப்பதில் சாமி தரிசனம் செய்வதற்கு ஏற்பாடு செய்து தருவதாக கூறி பெண் மருத்துவரிடம் ஆயிரக்கணக்கில் பணத்தை ஏமாற்றிய மோசடி கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர். 

வீட்டில் தனியாக இருந்த பெண்களுக்கு அரிவாள் வெட்டு... காஞ்சிபுரத்தை உலுக்கிய சம்பவம்!

காஞ்சிபுரத்தில் 18 வயது இளம்பெண் உட்பட இரண்டு பெண்களை மர்ம கும்பல் வெட்ட முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆசை வார்த்தை கூறி பெண்களை ஏமாற்றிய பலே காவலர்.. வெளியான திடுகிடும் தகவல்

காவலர் செல்லதுரை பல பெண்களிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பணம் மற்றும் நகைகளை ஏமாற்றிய நிலையில் அவரை  ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றம் செய்து மைலாப்பூர் துணை ஆணையர் ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டுள்ளார்.

ஓய்வு பெற்ற டிஐஜி மகன் வீட்டில் பாலியல் தொழில்... பிடிபட்ட ஆப்ரிக்க நாட்டு பெண்கள்!

சென்னையில் ஓய்வு பெற்ற டிஐஜி மகன் வீட்டில் ஆப்பிரிக்க பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தியதாக எழுந்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TVK Vijay: பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறி - விஜய்

தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் குற்றச்சாட்டு.

தவறான சிகிச்சையால் பெண் உயிரிழப்பு.. சேலத்தில் பரபரப்பு

சேலம் மாவட்டம் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் பெண் உயிரிழந்ததாக உறவினர்கள் புகார்.

லேடிஸ் காலேஜ் முன் பைக்கில் சீன் போட்ட இளைஞர்.. தலை முடியை வெட்டவைத்த போலீஸ்

நாகர்கோவில் சாலையில் கல்லூரி பெண்கள் முன் பைக்கில்  சாகசத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவனை பிடித்து தலை முடியை வெட்ட வைத்த காவல்துறையினர் 4000 ரூபாய் அபராதம் விதித்தனர்.