K U M U D A M   N E W S

தன்னை தானே கட்டிக்கொண்டு.. கண் கலங்க வைத்த விவசாய தம்பதியினர்!

நிலத்தை உழுவதற்காக தன்னைத்தானே கருவியாக பயன்படுத்திய விவசாயி தொடர்பான செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.

அரியலூரில் சிமெண்ட் ஆலையை பொதுமக்கள் போராட்டம்.. போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு!

அரியலூரில் டால்மியா சிமெண்ட் ஆலையை முற்றுகையிட்டு கிராம பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொழிற்சாலைக்கு சாதகமாக காவல்துறையினர் பேசியதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரப்பரப்பு ஏற்பட்டது.

மலைக்கிராமத்தின் முதல் ராணுவ வீரர்.. கிராம மக்கள் உற்சாக வரவேற்பு!

அக்னிவீர் திட்டத்தின் மூலம் ராணுவத்தில் சேர்ந்த மலைக்கிராம வாலிபருக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தங்களது கிராமத்தில் அரசு பணியில் சேர்ந்த முதல் நபர் என்றும் பெருமிதம் அடைந்துள்ளனர்.

1700 ஆண்டு பழமை..கோலாகலமாக நடந்த மங்களநாயகியின் தேர் திருவிழா | Mangalanayagi Amman Kovil |Cuddalore

1700 ஆண்டு பழமை..கோலாகலமாக நடந்த மங்களநாயகியின் தேர் திருவிழா | Mangalanayagi Amman Kovil |Cuddalore

"எங்க கிராமத்தில் அடிப்படை வசதி இல்லை" ஆட்சியர் அலுவலகத்திற்கு படை எடுக்கும் மக்கள்|Karur News Today

"எங்க கிராமத்தில் அடிப்படை வசதி இல்லை" ஆட்சியர் அலுவலகத்திற்கு படை எடுக்கும் மக்கள்|Karur News Today

ஜோரான மழை.. இடிந்து விழுந்த தடுப்புச் சுவர்..மக்கள் வெளியேற்றம் | Nilgiris Landslide Alert | TNRain

ஜோரான மழை.. இடிந்து விழுந்த தடுப்புச் சுவர்..மக்கள் வெளியேற்றம் | Nilgiris Landslide Alert | TNRain

களைகட்டிய பிரம்மாண்ட திண்டுக்கல் மீன்பிடி திருவிழா | Fish Festival | Dindugal | Kumudam News

களைகட்டிய பிரம்மாண்ட திண்டுக்கல் மீன்பிடி திருவிழா | Fish Festival | Dindugal | Kumudam News

மதுரையில் பாரம்பரிய முறைப்படி நடைபெற்ற மீன்பிடி திருவிழா..5 கிராம மக்கள் பங்கேற்பு| Fishing Festival

மதுரையில் பாரம்பரிய முறைப்படி நடைபெற்ற மீன்பிடி திருவிழா..5 கிராம மக்கள் பங்கேற்பு| Fishing Festival

விலை போகாத தர்பூசணி- கண்ணீருடன் நிலத்திலேயே அழித்த விவசாயி!

பயிர் செய்த தர்பூசணி பழங்களை வாங்க வியாபாரிகள் யாரும் முன்வராததால், கண்ணீருடன் விவசாயிகள் தர்பூசணி பழங்களை விவசாய நிலத்திலேயே டிராக்டர் மூலம் ஓட்டி அழித்த நிகழ்வு விவசாயிகள் மத்தியில் கவலையினை ஏற்படுத்தியுள்ளது.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த விஏஓ?? லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை | Mulligoor | Ooty | Nilgiris

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த விஏஓ?? லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை | Mulligoor | Ooty | Nilgiris