அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளரை, பாஜகவினர் மிரட்டியுள்ளனர்- எம்.பி கணபதி ராஜ்குமார் கண்டனம்
அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளரை பாஜகவினர் மிரட்டியுள்ளதாக எம்.பி கணபதி ராஜ்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளரை பாஜகவினர் மிரட்டியுள்ளதாக எம்.பி கணபதி ராஜ்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜிலேபி சாப்பிட்டதே இல்லை.. நான் சண்டை போட்டேனா? வானதி சினிவாசன்
அன்னபூர்ணா நிறுவனர் சீனிவாசனின் வீடியோ வெளியிட்டதற்காக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மன்னிப்பு கோரினார்.
பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் ஜிஎஸ்டி சிக்கலை தீர்க்க கோரிய வியாபாரிக்கு அவமதிப்பு தான் மிச்சம் - ராகுல்
நகர்ப்புற வளர்ச்சியில் கவனம் செலுத்தும் அரசுகள் கிராமப்புறங்களை கண்டு கொள்வதில்லை என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் கோபுரம் முன்பு வணிக வளாகம் கட்டும் திட்டத்தை ஏன் மறுபரிசீலனை செய்யக்கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது
கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ரகு தாத்தா, நண்பன் ஒருவன் வந்த பிறகு உள்ளிட்ட மேலும் சில படங்கள், வெப் சீரிஸ்கள் இந்த வாரம் (செப்.13) ஓடிடி தளங்களில் வெளியாகின்றன.
Sitaram Yechury Passed Away : உடல் நலக்குறைவால் காலமான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரிக்கு EVKS இளங்கோவன் இரங்கல் தெரிவித்துள்ளார்
உடல்நலக் குறைவு காரணமாக வணிகர் சங்க பேரவைத் தலைவர் த.வெள்ளையன் நேற்று காலமான நிலையில் அவரது உடலுக்கு பழ. நெடுமாறன் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
தேர்தல் அரசியல் மற்றும் கூட்டணி அரசியலோடு மது ஒழிப்பு மாநாட்டினை முடிச்சி போட வேண்டாம் என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.