Tamil Thai Photo : விஜய் மாநாட்டில் பாஜக சாயல்??... திமுகவிற்கு No பாஜகவிற்கு Yes
பாஜக வெளியிட்ட தமிழ்த்தாய் புகைப்படத்தை தவெக மாநாட்டில் கட் அவுட்டாக வைக்கப்பட்டுள்ளது.
பாஜக வெளியிட்ட தமிழ்த்தாய் புகைப்படத்தை தவெக மாநாட்டில் கட் அவுட்டாக வைக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் விக்கிரவாண்டியில் நாளை நடைபெறும் தவெக மாநாட்டிற்கு பாதுகாப்புடன் வர வேண்டுமென தொண்டர்களுக்கு விஜய் வேண்டுகோள்.
TVK Maanadu Special சாப்பாடு.. Menu-ல என்னெல்லாம் இருக்கு தெரியுமா?
"அம்பேத்கர் வழியில் விஜய்.. தளபதிய பார்க்க Leave சொல்லிட்டோம்" என ரசிகர்கள் உற்சாகம் தெரிவித்துள்ளனர்.
TVK Maanadu : ரொம்ப நாள் தவம்.. EMOTIONAL-ஆன தவெக தொண்டர்
தவேக, மாநாட்டிற்கு நான் போகவில்லை, விஜயகாந்துக்கு பின் நடிகர் விஜய் மீது மக்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டிருப்பதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
"விஜயகாந்திற்கு பிறகு விஜய் மீது பெரும் எதிர்பார்ப்பு உள்ளது" - விஷால்
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்யும் தொடர் மழையால் கோவை ஆழியார் அணை நீர்மட்டம் கிடுகிடு உயர்வு.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் தனியார் நிதி நிறுவன ஊழியர் மீது தாக்குதல்.
தனுஷின் அப்பா கஸ்தூரி ராஜா ஹீரோவாக நடித்துள்ள ஹபீபி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.