K U M U D A M   N E W S

USA

Iran vs Israel | இஸ்ரேல் தலைநகர் மீது ஈரான் ராணுவம் சரமாரி ஏவுகணை தாக்குதல் | Iran Israel War Update

Iran vs Israel | இஸ்ரேல் தலைநகர் மீது ஈரான் ராணுவம் சரமாரி ஏவுகணை தாக்குதல் | Iran Israel War Update

அமெரிக்க தூதரகம் அருகே ஈரான் ஏவுகணை தாக்குதல் – தூதரகம் தற்காலிகமாக மூடல்

இஸ்ரேலின் டெல் அவீவ் நகரில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்திய தாக்குதலில் தூதரகம் சேதமடைந்துள்ளதால் தற்காலிகமாக மூடப்படுவதாகவும், யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதர் மைக் ஹக்கபி தெரிவித்துள்ளார்.

Iran Israel War Update: அடிப்பணியும் அமெரிக்கா?.. தூதரகத்தை மூடியதால் பதற்றத்தில் இஸ்ரேல் | America

Iran Israel War Update: அடிப்பணியும் அமெரிக்கா?.. தூதரகத்தை மூடியதால் பதற்றத்தில் இஸ்ரேல் | America

இஸ்ரேலையே மிரட்டி பயம் காட்டும் பாகிஸ்தான்! ஆரம்பமாகும் அணு ஆயுத போர்? | Iran Israel War | Pakistan

இஸ்ரேலையே மிரட்டி பயம் காட்டும் பாகிஸ்தான்! ஆரம்பமாகும் அணு ஆயுத போர்? | Iran Israel War | Pakistan

உலக நாடுகளை நோக்கி ஈரான் கேட்ட ஒற்றை கேள்வி..! என்ன தெரியுமா? | Iran Israel War News Today Tamil

உலக நாடுகளை நோக்கி ஈரான் கேட்ட ஒற்றை கேள்வி..! என்ன தெரியுமா? | Iran Israel War News Today Tamil

"இன்றோடு இஸ்ரேல் கதம் கதம்".. அறிக்கை விட்ட ஈரான்.. அரண்டு கிடைக்கும் உலக நாடுகள் | Iran Israel War

"இன்றோடு இஸ்ரேல் கதம் கதம்".. அறிக்கை விட்ட ஈரான்.. அரண்டு கிடைக்கும் உலக நாடுகள் | Iran Israel War

இஸ்ரேல் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது ஈரான் வான்வழி தாக்குதல்

இஸ்ரேல் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது ஈரான் வான்வழி தாக்குதல்

விண்வெளிக்கு செல்ல 3-வது முறையாக ஆயத்தமாகும் சுபான்ஷூ சுக்லா.. இஸ்ரோ அறிவிப்பு!

இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா உட்பட நான்கு விண்வெளி வீரர்கள் ஜூன் 19 ஆம் தேதி விண்வெளிக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே 2 முறை இவர்களின் விண்வெளி பயணம் முன்னெடுக்கப்பட்டு தொழில்நுட்பம், வானிலை காரணங்களால் Axiom-4 திட்டம் 2 முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், Axiom-4 மிஷன் மீண்டும் 3 முறையாக தொடங்கப்படுகிறது.

ஏசி யூஸ் பண்றீங்களா?.. மத்திய அரசு கொண்டு வரும் புது ரூல்ஸ்

ஏசி பயன்பாட்டில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளளவும், சோதனை அடிப்படையில் இது கொண்டுவரப்பட்டு விரைவில் அமல்படுத்தப்படும் எனவும் மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார் அறிவித்துள்ளார்.

Los Angeles Riots Update | சட்டவிரோதமாக குடியேறியவர்கள் கைது.. அமெரிக்காவில் வலுக்கும் போராட்டம்..

Los Angeles Riots Update | சட்டவிரோதமாக குடியேறியவர்கள் கைது.. அமெரிக்காவில் வலுக்கும் போராட்டம்..