தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் வெளுத்துவாங்கிய மழை | TN Rain | Weather Update | Tamil Nadu News
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் வெளுத்துவாங்கிய மழை | TN Rain | Weather Update | Tamil Nadu News
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் வெளுத்துவாங்கிய மழை | TN Rain | Weather Update | Tamil Nadu News
CV Shanmugam Case: "பொறுப்புடன் பேசுங்கள்" - சிவி சண்முகத்திற்கு உயர்நீதிமன்றம் அறிவுரை | ADMK | DMK
தமிழர்களின் வாழ்வில் மிக முக்கிய நாள் இன்று, மேலும் தமிழ்நாடு அரசு கொடுத்த அழுத்தத்தின் காரணமாக டங்க்ஸ்டன் ஏலம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.
டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையில் சமீபத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
Erode By Election: ஈரோடு கிழக்குத்தொகுதியில் பணியாற்ற கூடிய காங்கிரஸ் நிர்வாகிகளுடன் தேர்தல் பணிமனையில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆலோசனையில் ஈடுபட்டார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில், கைதுசெய்யப்பட்ட குற்றவாளி ஞானசேகரனை காவல்துறையில் போலீஸ் காவலில் எடுத்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணையின் போது, திடீரென அவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது.
"தமிழ்நாடு மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிக்க வர வேண்டாம்" : தமிழக மீனவர்களுக்கு இலங்கை அரசு எச்சரிக்கை
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 18 பேர் படகுகளுடன் சிறை பிடிப்பு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை - மாவட்ட ஆட்சியர் ம.சரயு