TAX காட்டாத எஸ்.ஜே.சூர்யா.. ஷாக் கொடுத்த உயர் நீதிமன்றம்!
வருமான வரி தொடர்பான வழக்குகளை எஸ்.ஜே.சூர்யா எதிர்கொண்டே ஆக வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வருமான வரி தொடர்பான வழக்குகளை எஸ்.ஜே.சூர்யா எதிர்கொண்டே ஆக வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரஷ்யாவுக்கு எதிரான போருக்கான செலவுகளை சமாளிக்க, புதிய வருவாய் வழியாக சர்ச்சைக்குரிய முடிவை உக்ரைன் அரசு பரிசீலித்து வருகிறது.
கோவையில் காலி மனை வரி விதிக்க ரூ.40 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் பில் கலெக்டர் கைது செய்யப்பட்ட சம்பவம், உள்ளாட்சித் துறை முறைகேடுகளை வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளது.
தமிழ்நாடு அரசின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வழங்கும் திட்டத்தில், உறுப்பினர் ஒருவர் கொடுக்கும் காரை INNOVA மாடல் காரக கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று கூறினார். அப்படி அந்த innova வாகனத்தின் சிறப்பு என்ன? பார்க்கலாம்...
சென்னையில் சொத்து வரி உயர்வு நிறுத்தி வைக்கப்படுவதாக மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் சொத்து வரி திடீரென பல மடங்கு உயர்ந்துள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். கடந்த முறை ரூ.800 முதல் ரூ.900 வரை செலுத்தியவர்கள், தற்போது ரூ.6,000க்கும் மேல் வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
யுபிஐ சேவை இலவசமாகவே தொடரும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
ஆட்டோ ஓட்டுனர்களின் மனம் குளிரும்படி மதுரை கிளை உயர் நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. பைக் டாக்சிக்கு அனுமதி அளிக்கவேண்டும் என்று போடபட்ட பொதுநல மனு. பைக் டாக்சி ஓட்டுவதற்கு தடை என ஒரே போடாக போட்ட மதுரை உயர் நீதிமன்றம்.
பைக் டாக்சிக்கு 'NO' சொன்ன அரசு... வெளியான முக்கிய அறிவிப்பு! | BikeTaxi | TN Govt | Highcourt
தமிழ்நாட்டிற்கு ரூ.4,466 கோடி... மத்திய அரசின் முக்கிய நிதி ஒதுக்கீடு!| CM Vijay | TVK| Kumudam News