K U M U D A M   N E W S

student

மாணவர்கள் போராட்டம்: RSS யுக்தியை முன்னெடுக்கிறதா த.வெ.க. அரசு?

சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகள் மற்றும் தமிழ்நாடு காக்ரோச் ஜனதா கட்சி நடத்தும் போராட்டங்களில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்பதைத் தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு கல்லூரிக் கல்வி ஆணையர் அறிக்கை மூலம் உத்தரவிட்டுள்ள நிலையில் தொடர் சர்ச்சையையும், சலசலப்பையும் ஏற்படுத்தி வந்தது. அதன் விளைவாக அந்த சுற்றறிக்கை திரும்பபெறப்பட்டது.

CPI, CPM, CJP போராட்டங்களில் பங்கேற்க மாணவர்களுக்கு தடை! விஜய் வைத்த செக்...

சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகள் மற்றும் தமிழ்நாடு காக்ரோச் ஜனதா கட்சி நடத்தும் போராட்டங்களில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்பதைத் தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு கல்லூரிக் கல்வி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

டெல்லியை தொடர்ந்து பெங்களூருவிலும் N1H1 காய்ச்சல்! தமிழ்நாட்டிற்கு பரவும் அபாயமா?

டெல்லியை தொடர்ந்து பெங்களூருவிலும் உள்ள பள்ளி ஒன்றில் N1H1 காய்ச்சல் பரவலால் 500க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பாதிப்பு. தமிழ்நாட்டிற்கு வரும் அபாயம் இருக்கிறதா என்று மக்கள் அச்சம்.

16 நாள் மாணவர்கள் போராட்டம் வெற்றி... ஜார்கண்டில் JSSC-CGL தேர்வுகள் ரத்து

ராஞ்சியில் உள்ள ஜார்கண்டில் 16 நாட்களாக நடந்து வந்த மாணவர்கள் போராட்டத்தின் விளைவாக JSSC-CGL தேர்வை ரத்து செய்யப்பட்டு வெற்றி கண்டுள்ளனர்.

"போதைப்பொருள் பயன்படுத்திய அமைச்சர் சரத்..." உதயநிதியால் டென்ஷனான த.வெ.க.

சட்டசபையில் இன்று எதிர்கட்சித் தலைவர் உதயநிதி கொண்டு வந்த கோவை மாணவன் கொலை வழக்கின் கவன ஈர்ப்பு தீர்மானத்தின் போது அமைச்சர் சரத்குமாரின் பவுடர் விவகாரம் குறித்து உதயநிதி பேசியதால் த.வெ.க - திமுக இடையே கடும் வாக்குவாதமும் அமளியும் நிலவியது.

உலக சாதனை படைக்க களமிறங்கிய மாணவர்கள்! WorldRecord | IndependenceDay | Students | Kumudam News

உலக சாதனை படைக்க களமிறங்கிய மாணவர்கள்! WorldRecord | IndependenceDay | Students | Kumudam News

கோவை மாணவன் கொலை: கோஷ்டி மோதல் அல்ல.. படுகொலை- உதயநிதி ஸ்டாலின்

கோவை மாணவன் கொலை தொடர்பாக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம்..

பள்ளி மாணவன் அடித்துக்கொலை: நிர்வாகத்திறனற்ற கோமாளி சர்க்கார்.. உதயநிதி கடும் தாக்கு!

சென்னை அருகே பள்ளி மாணவன் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் அரங்கேறிய கொடூர சம்பவம்: பள்ளி அருகே மாணவன் அடித்துக் கொலை!

சென்னை அருகே அரசுப் பள்ளி வளாகத்தை ஒட்டிய பகுதியில்,12 ஆம் வகுப்பு மாணவன் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாட்டிலும் கையுமாக வீடியோவில் மாட்டிய அரசு பள்ளி மாணவிகள்... வைரலான வீடியோ!

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவிகள் நீ குடிடி ஃபர்ஸ்ட், இல்ல நீ குடி, ஏண்டி வீடியோ எடுக்குற என்று சீருடையில் மது அருந்தும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது