K U M U D A M   N E W S

கேப் வெர்டேவால் அதிர்ந்த அர்ஜென்டினா... 3-2 கோல் கணக்கில் த்ரில் வெற்றி!

கேப் வெர்டே அணியின் கடும் போராட்டத்தை சமாளித்து 3-2 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா வெற்றி பெற்றது. இதன்மூலம் ரவுண்ட்-16-க்கு முன்னேறிய அர்ஜென்டினா, அடுத்ததாக எகிப்தை எதிர்கொள்கிறது.

நகை வாங்குவோருக்கு முக்கிய அப்டேட்... தங்கம் விலையில் இன்று மாற்றமில்லை!

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை மாற்றமின்றி சவரன் ரூ.1,09,600-க்கும், கிராம் ரூ.13,700-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையிலும் மாற்றம் இல்லை.

இந்த வார ராசிபலன்: 12 ராசிகளுக்கும் அதிர்ஷ்டம் யாருக்கு? எச்சரிக்கை யாருக்கு?

இந்த வாரம் 12 ராசிக்காரர்களுக்கும் வேலை, தொழில், பணவரவு, குடும்பம், திருமணம், உடல்நலம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் என்ன பலன்கள் காத்திருக்கின்றன? எந்த ராசிக்கு முன்னேற்றம், எந்த ராசிக்கு எச்சரிக்கை என்பதை முழுமையாக தெரிந்துகொள்ளுங்கள்.

தமிழகம் முழுவதும் 41 இடங்களில் சோதனை.. ரூ.31.27 லட்சம் பறிமுதல்!| Raid | Kumudam News

தமிழகம் முழுவதும் 41 இடங்களில் சோதனை.. ரூ.31.27 லட்சம் பறிமுதல்!| Raid | Kumudam News

தவெகவில் இணையப் போகிறாரா சி.வி.சண்முகம்? திண்டிவனத்தில் பரபரப்பு ஆலோசனை!!

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைய உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.

திருப்பரங்குன்றம் மலையை மீண்டும் சர்வே எடுக்க அவகாசம்! ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு..

திருப்பரங்குன்றம் மலை தொடர்பான வழக்கில் மலை இந்திய தொல்லியல் ஆய்வு நிறுவனம் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரக் கோரிய மனுவை விசாரித்த ஜி.ஆர்.சுவாமிநாதன் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.

விமரிசையாக நடைபெற்ற ஸ்ரீ சங்கர விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம்!| Sithalapakkam Temple | Kumudam News

விமரிசையாக நடைபெற்ற ஸ்ரீ சங்கர விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம்!| Sithalapakkam Temple | Kumudam News

🔴KumudamNews LIVE: CM JosephVijay | Anitha Radhakrishnan | Senthil Balaji | MKStalin | ADMK | PMModi

🔴KumudamNews LIVE: CM JosephVijay | Anitha Radhakrishnan | Senthil Balaji | MKStalin | ADMK | PMModi

தொடரும் தங்கம் விலை ஏற்றம்.. ஒரே நாளில் ரூ.2,400 உயர்ந்து சவரன் ரூ.1,08,400

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. காலை ரூ.1,200 உயர்ந்த நிலையில், மாலை மேலும் ரூ.1,200 அதிகரித்து, ஒரே நாளில் சவரனுக்கு மொத்தம் ரூ.2,400 உயர்வு பதிவாகியுள்ளது.

மருத்துவக் கல்வியில் புதிய மாற்றம்.! துணை மருத்துவ படிப்புகளுக்கு கட்டணம் நிர்ணயம்|Medical Education

மருத்துவக் கல்வியில் புதிய மாற்றம்.! துணை மருத்துவ படிப்புகளுக்கு கட்டணம் நிர்ணயம்|Medical Education