உக்ரைன் மீது ட்ரோன் தாக்குதல் - ரஷ்யாவுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை | Kumudam News
உக்ரைன் மீது ட்ரோன் தாக்குதல் - ரஷ்யாவுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை | Kumudam News
உக்ரைன் மீது ட்ரோன் தாக்குதல் - ரஷ்யாவுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை | Kumudam News
ரஷ்யாவிலுள்ள ஓரியோல் மாகாணத்தில், தாய்மார்களாகும் பல்கலைக்கழக மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் குறித்த அறிவிப்பு விவாதங்களை கிளப்பியுள்ளது.
உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை நிறுத்த வேண்டும் என புதின் கூறியுள்ளார்.
ரஷ்ய கலாச்சார மையத்தை பயன்படுத்தி சுமார் 7,32,45,000 ரூபாய் மோசடி செய்த நபரிடம் இருந்து, 470 சவரன் தங்க நகைகள், 400கிலோ வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ரஷ்ய முதலீட்டில் 2000 கோடி ரூபாய் பெற்று தருவதாக கூறி, சென்னை தொழிலதிபரிடம் 7 கோடி மோசடி செய்யப்பட்ட பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது.
ரஷ்யா மீது தாக்குதல் நடத்தினால் பதிலுக்கு அணு ஆயுதங்களை பயன்படுத்தும் புதிய கொள்கைக்கு ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின் ஒப்புதல் அளித்துள்ளார்.
உக்ரைன் மீதான போரின் 1000வது நாளை குறிக்கும் வகையில், அணு ஆயுதங்களை பரந்தளவில் பயன்படுத்த ரஷ்யா அதிபர் புதின் ஒப்புதல்
ஃபர்ஸ்ட் நைட் கொண்டாடும் தம்பதிக்கு அரசு மானியம்
இந்தியா ஆதரிப்பது அமைதியே தவிர போரை அல்ல என்று பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு.