தமிழகத்தில் இன்று எங்கெல்லாம் மழை பெய்யும்.. வானிலை மையம் கொடுத்த முக்கிய அப்டேட்!
தமிழகத்தில் இன்று பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நாளை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கொட்டும் மழையில் வலம் வந்த கல்யாண சண்முகநாதர்! | Myladuthurai | Aadi Karthigai | Kumudam News |
இன்று மாலை அல்லது இரவு நேரங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் சென்னை மற்றும் வட தமிழகத்தின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 36-37°C வரை இருக்கும் எனவும், கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மழைக்குப் பின் பிரமிக்க வைக்கும் மடிகே நீர்வீழ்ச்சி Karnataka| Madike Falls | Kumudam News |#shorts
டெல்லியில் கனமழை... Traffic Jam! | Delhi Traffic Jam | Delhi Heavy Rain | Kumudam News | #shorts
#Breaking : 100 கோடி கோவில் நில மோசடி.. சிறையில் மரணம்! | Palani Land Scam | Prison Death
தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு என அறிவித்துள்ளது.
🔴KumudamNews LIVE : CM Vijay | Tamilnadu Budget 2026 | Udhayanidhi | TN Assembly | TVK | DMK | ADMK
7 மாவட்டங்களுக்கு கனமழை Warning... தயார் நிலையில் இருங்கள்! | Rain Alert | Weather Update |TamilNadu