K U M U D A M   N E W S

Pudukkottai

ஜகபர் அலி கொலை வழக்கு - இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

புதுக்கோட்டையில் கனிமவள கொள்ளையை எதிர்த்து புகார் அளித்த அதிமுக நிர்வாகி ஜகபர் அலி கொலை

வேங்கைவயல் வழக்கு; தொடரும் போராட்டம்

வேங்கைவயலில் கருப்புக்கொடி ஏந்தி மக்கள் 2வது நாளாக உண்ணாவிரதப் போராட்டம்

ஜகபர் அலி வீட்டில் சிபிசிஐடி விசாரணை

அதிமுக நிர்வாகி ஜகபர் அலி கொலை வழக்கில் சிபிசிஐடி விசாரணை தொடங்கியது

”10 கி.மீ சுத்தி தான் போகணும்” – சேதமடைந்த பாலத்தால் அவதியுறும் மக்கள் | Kumudam News

வெள்ளப்பெருக்கால் பாலம் சேதமடைந்த நிலையில் சுற்றுவட்டார மக்கள் 10 கி.மீ சுற்றிச் செல்லும் அவல நிலை

”10 கி.மீ சுத்தி தான் போகணும்” – சேதமடைந்த பாலத்தால் அவதியுறும் மக்கள் | Kumudam News

வெள்ளப்பெருக்கால் பாலம் சேதமடைந்த நிலையில் சுற்றுவட்டார மக்கள் 10 கி.மீ சுற்றிச் செல்லும் அவல நிலை

ED Raids in Tamil Nadu | பாஜக நிர்வாகி வீட்டில் ED அதிரடி ரெய்டு

புதுக்கோட்டையில் உள்ள பாஜக மாவட்ட நிர்வாகி முருகானந்தத்தின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

விசாரணை கைதி மரணம் - டிஎஸ்பி தலைமறைவு?

புதுக்கோட்டையில் விசாரணை கைதி உயிரிழந்த சம்பவத்தையடுத்து மாவட்ட டிஎஸ்பி தலைமறைவு எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

காவலர் உடையில் காட்டுமிராண்டி!அமைச்சர் பெயரை சொல்லி அட்டூழியம்? பேராசியர் பற்களை உடைத்து வெறிச்செயல்

பேராசியர் பற்களை உடைத்து வெறிச்செயல்.. காட்டுமிராண்டிதனமாக நடந்த காவல் ஆய்வாளர் சுகுமாரன் ?

லோன் கட்டலனா இப்படியா..? தனியார் நிதி நிறுவனம் செய்த அட்டூழியம்

புதுக்கோட்டை அருகே கடன் நிலுவை தொகை கட்டாத நபர் வீட்டில் தனியார் நிதி நிறுவனத்தினர் அட்டூழியம்

கல்லூரி பேராசிரியரின் பற்களை உடைத்த போலீஸ்.. விசாரணைக்கு அழைத்துச் சென்று கொடூரம்

கந்தர்வகோட்டை காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட பேராசிரியரின் பற்களை கந்தர்வக்கோட்டை காவல் ஆய்வாளர் சுகுமாரன் உடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.