K U M U D A M   N E W S
Kumudam Ad

அடுத்தடுத்து 7 வீடுகளில் கொள்ளை; மக்கள் அச்சம் | Tirupattur House Robbery Attempt | House Theft

அடுத்தடுத்து 7 வீடுகளில் கொள்ளை; மக்கள் அச்சம் | Tirupattur House Robbery Attempt | House Theft

பணமோசடி வழக்கில் ஹரிநாடார் கைது | Hari Nadar Arrest | Kumudam News

பணமோசடி வழக்கில் ஹரிநாடார் கைது | Hari Nadar Arrest | Kumudam News

ரூ. 1.75 கோடி வங்கி மோசடி: பெண் பெயரில் கடன் வாங்கிய ஜிம் உரிமையாளர் சீனிவாசன் கைது!

சென்னை திருமுல்லைவாயலைச் சேர்ந்த ஜிம் உரிமையாளர் சீனிவாசன், பெண் ஊழியர் பவித்ரா பெயரில் ரூ. 1.75 கோடி வங்கிக் கடன் வாங்கி மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.

யூடியூப்பருக்கு கொ*ல மிரட்டல் விடுத்த தவெக தொண்டர் | Kumudam News

யூடியூப்பருக்கு கொ*ல மிரட்டல் விடுத்த தவெக தொண்டர் | Kumudam News

டிஜிபி அலுவலகம் முன்பே பைக் ரேஸ்: சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்கள்; துரத்திப் பிடித்ததில் ஒருவர் கைது!

சென்னை மயிலாப்பூரில் உள்ள டிஜிபி அலுவலகம் முன்பாகவே இளைஞர்கள் சிலர் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் அதிவேகப் பந்தயத்தில் ஈடுபட்டுச் சாகசம் செய்தனர். போலீசார் ஒரு இளைஞரைக் கைது செய்த நிலையில், சிசிடிவி காட்சிகள் மூலம் தப்பி ஓடிய மற்றவர்களைத் தேடி வருகின்றனர்.

கடன் தொல்லை.. நகைக்கடைக்காரர்களை குறிவைத்து தொடர் திருட்டு.. 2 பேர் கைது!

நகைக் கடைக்காரர்களின் கவனத்தைத் திசைதிருப்பித் தங்க நகைகளைத் திருடி வந்த, டிப்-டாப் உடையணிந்த இரண்டு நபர்களை நுங்கம்பாக்கம் போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் சென்னையில் 20-க்கும் மேற்பட்ட கடைகளில் கைவரிசை காட்டியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சென்னை மாநகராட்சி முன்பு தூய்மைப் பணியாளர்கள் முற்றுகை... போலீசார் அதிரடி கைது

பணி நிரந்தரம் செய்யக் கோரியும், தனியார்மயமாக்குவதைத் தடுக்கக் கோரியும் போராட்டத்தில் ஈடுபட்ட சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தந்தை கொலை*க்கு பழி…! பழி தீர்த்த கல்லூரி மாணவர்...! 12 ஆண்டுகள் காத்திருந்து கொ*ல | Chennai News

தந்தை கொலை*க்கு பழி…! பழி தீர்த்த கல்லூரி மாணவர்...! 12 ஆண்டுகள் காத்திருந்து கொ*ல | Chennai News

ஆன்லைன் மோசடியால் விபரீதம்.. இளைஞரை கடத்திய சட்டக் கல்லூரி மாணவர்கள் கைது!

சென்னையில் இளைஞரை கடத்திய மூன்று சட்டக் கல்லூரி மாணவர்களை சென்னை எழும்பூர் போலீசார் கைது செய்துள்ளனர். ஆன்லைன் பண மோசடி விவகாரத்தில் பணத்தை வாங்குவதற்கு கடத்தி கட்ட பஞ்சாயத்து செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

திருப்புவனத்தில் இளைஞர் உயிரிழந்த விவகாரம் – 5 காவலர்களுக்கு நீதிமன்ற காவல்

திருப்புவனத்தில் இளைஞர் அஜித்குமார் உயிரிழந்த சம்பவத்தில், ஐந்து காவலர்கள் மீது கொலை வழக்குப்பு பதிவு செய்யப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டவர்களை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.