கங்கை மாதா கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு!
கங்கை மாதா கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி வழிபாடு
கங்கை மாதா கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி வழிபாடு
நாடு முழுவதும் ரமலான் நோன்பு தொடங்கப்பட்ட நிலையில் இந்த புனித மாதம் நன்றியுணர்வு மற்றும் பக்தியை பிரதிபலிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி பதிவு வெளியிட்டுள்ளார்.
புதிய கல்வி கொள்கை - திமுக, பாஜக இடையே கருத்து மோதல்
தமிழகத்தில் உள்ள கறைபடிந்த அமைச்சரவையை மக்கள் விரைவில் தோற்கடிப்பார்கள் என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டு 'கெட் அவுட் ஸ்டாலின்' (#GetOutStalin) என்ற ஹேஷ்டேக்கை மாநிலத் தலைவர் அண்ணாமலை பதிவிட்டுள்ளார். தற்போது அந்த ஹேஷ்டேக் டிரெண்ட்டாகி வருகிறது.
'Get Out Modi' திமுகவினர் ட்ரெண்ட் செய்து வந்த நிலையில், இன்று காலை 6 மணிக்கு 'Get Out Stalin' என்று அண்ணாமலை பதிவிட்டு இருக்கிறார்
"உலக தலைவரை மதிக்க தெரியாதவர் உதயநிதி"
இந்தியாவில் வாக்கு சதவிகிதத்தை அதிகரிக்க கட்டாயம் நிதி தர வேண்டுமா?, அதனால் அமெரிக்காவிற்கு என்ன பயன்? என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கேள்வி எழுப்பியுள்ளார்.
தலைநகர் டெல்லியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் மக்கள் அனைவரும் அமைதியாக இருக்கும் படி பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
டெல்லியில் உள்ள மக்கள் பாதுகாப்புடனும் முன்னெச்சரிக்கையுடனும் இருக்க பிரதமர் மோடி அறிவுரை.
அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு தாயகம் புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி.