K U M U D A M   N E W S

NortheastMonsoon

தமிழ்நாட்டில் பருவமழை தொடக்கம்! இன்று எந்தெந்த மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட் தெரியுமா ?

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல மாவட்டங்களுக்கான வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஆட்டத்தை ஆரம்பித்த வடகிழக்குப் பருவமழை...5 நாட்களுக்கு விடாது வெளுக்கப்போகும் மழை...வானிலை அலர்ட்!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையத் தெரிவித்துள்ள நிலையில், அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று தெரிவித்துள்ளது.

மக்களே குடை ரெடியா ? எந்தெந்த மாவட்டங்களில் கனமழை தெரியுமா ? வானிலை மையம் அப்டேட் !

தமிழ்நாட்டில் இன்று 6 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் இடி மின்னலுடன் பலத்த காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது .

மழை, வெள்ள பாதிப்புகளை தடுக்க BIG PLAN ரெடி ! அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை !

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், மழை பாதிப்புகளை தடுக்கும் வகையில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் விஜய் இன்று அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.

BREAKING : எதிர்கொள்ள தயாரா..? CM Vijay இன்று முக்கிய ஆலோசனை | Monsoon | Rain Alert

BREAKING : எதிர்கொள்ள தயாரா..? CM Vijay இன்று முக்கிய ஆலோசனை | Monsoon | Rain Alert

TN Weather: டெல்டா, தென் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் நாளை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் தமிழகம், டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தில் வரும் 5 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்!

தமிழகத்தில் பிப்ரவரி 6 ஆம் தேதி வரை ஒரு சில மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

TN Weather: தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு பனிமூட்டம் காணப்படும்!

தமிழகத்தில் பிப்ரவரி 1 ஆம் தேதி வரை ஒரு சில மாவட்டங்களில் பனிமூட்டம் நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு? வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்!

தென் தமிழக கடலோர மாவட்டங்களில் வரும் 31 ஆம் தேதி முதல் 2 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.