சூடுபிடித்த இடைத்தேர்தல் களம் ! அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு !
இடைத்தேர்தலுக்கான அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தவெக, திமுகவுக்கு அடுத்ததாக மதுராந்தகம், தாராபுரம் தொகுதியின் வேட்பாளர்களை அதிமுக அறிவித்துள்ளது.
இடைத்தேர்தலுக்கான அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தவெக, திமுகவுக்கு அடுத்ததாக மதுராந்தகம், தாராபுரம் தொகுதியின் வேட்பாளர்களை அதிமுக அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டின் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும் இடம் குறித்த அரசாணையை தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
விஜய் தலைமையிலான தவெக கூட்டணிக்கு ‘மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி’ என புதிய பெயர் சூட்டப்பட்டுள்ள நிலையில், இடைத்தேர்தல் வியூகம் குறித்தும் ஆலோசனை நடைபெற்றுள்ளது.
தமிழ்நாட்டில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் எப்போது நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் கட்சிகளிடையே அதிகரித்துள்ள நிலையில், அதுகுறித்து முக்கியத் தகவல் வெளியாகியுள்ளது.
One Rupee Tea..! இலவசமாக மரக்கன்றும்..! கோவில்பாளையத்தில் அசத்தும் சமூக சேவை | Kovilpalayam
கூட்டு பாலி*யல் வழக்கு ரத்து! ஸ்ரீவைகுண்டம் வழக்கில் நீதிமன்றம் அதிரடி |Srivaikuntam Case | TVK Govt
இது எப்படி நியாயம்? அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் | TVK Ramesh | CM Vijay
நீட் வினாத்தாள் கசிவுக்கு ஏதிராக போராட்டங்கள் நடைபெற்ற போது, மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த அறிவிப்பால் செப்-5 ஆம் தேதி நடக்க இருந்த போராட்டம் கைவிடப்பட்டதாக கரப்பான் பூச்சி கட்சியினர் அறிவித்துள்ளனர்.
நேபாள பேரிடர் : டெல்லியில் CM விஜய் போடும் திட்டம்.. மீட்பு குழு அனுப்பபடுகிறதா..? | Kumudam News
விண்ணை முட்டும் தீப்பிழம்புகள்! அல்ஜீரியாவை உலுக்கிய காட்டுத்தீ | Algeria | Fire | Kumudam News