அமெரிக்கா சென்ற சீன அதிபர் ! முகம் சுளித்த டிரம்ப் ! வைரலாகும் வீடியோ !
ஜி ஜின்பிங்கின் அமெரிக்க வரவேற்பு நிகழ்ச்சியில் ராணுவ விமானங்கள் பறந்ததால் டிரம்ப் முகம் சுளித்த காட்சி உலகளவில் கவனம் பெற்றுள்ளது.
ஜி ஜின்பிங்கின் அமெரிக்க வரவேற்பு நிகழ்ச்சியில் ராணுவ விமானங்கள் பறந்ததால் டிரம்ப் முகம் சுளித்த காட்சி உலகளவில் கவனம் பெற்றுள்ளது.
ஐ.நா. பொதுச்சபையில் உரையாற்றிய டிரம்ப், ஈரான் அணு திட்டம் முதல் உக்ரைன் போர் வரை பல்வேறு சர்வதேச விவகாரங்களில் கடும் கருத்துகளை முன்வைத்த நிலையில், ஈரான் மற்றும் கியூபா பிரதிநிதிகள் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.
அரபிக்கடலில் இந்தியா - பாகிஸ்தான் கடற்படை கப்பல்கள் மோதிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சம்பவம் தொடர்பாக பாகிஸ்தானிடம் இந்தியா அதிகாரப்பூர்வ எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.
விண்வெளி இனி ஆய்வுக்கான இடம் மட்டுமல்ல… உலக நாடுகளின் பாதுகாப்பு போட்டிக்கான புதிய களமாக மாறுகிறதா? அமெரிக்காவின் அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அணிவகுப்பை ரசித்த படி Entry கொடுத்த முதல்வர் விஜய் CM Vijay | Independence Day | Kumudam News
செங்கோட்டையில் வியக்கும் வகையில் வீர நடை புரிந்த முப்படை வீரர்கள் Delhi | PM Modi | Kumudam News
சொந்த ஊரே கொண்டாடியது..! கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரர் | Theni | Kumudam News
போர் பதற்றம்.. விசா காலம் நீடிப்பு.. | Visa | Israel Iran War | Kumudam News
துணை ராணுவம் வருகை – பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம் | Election Security | Kumudam News
இஸ்ரேல் மீது சரமாரியாக ஏவுகணைத் தாக்குதல் நடத்திய ஈரான் | Israel Iran War | Kumudam News