மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 எப்போது? அமைச்சர் ஜெகதீஸ்வரி பதில்!
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 எப்போது வழங்கப்படும் என்ற கேள்விக்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி பதிலளித்துள்ளார்.
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 எப்போது வழங்கப்படும் என்ற கேள்விக்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி பதிலளித்துள்ளார்.
கோவையில் புதிதாக விண்ணப்பித்துள்ள மகளிர் உரிமைத் தொகைக்கான ஆயிரக்கணக்கான பெண்களின் விண்ணப்பங்கள் மறு சரிபார்ப்புக்காக திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், “ஏற்கனவே வாங்கிக் கொண்டிருந்த எனக்கே பணம் வரவில்லை... இப்போது புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு எப்படி வழங்கப் போகிறீர்கள்?” என்ற கேள்வி பயனாளிகள் மத்தியில் எழுந்துள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் இன்று (ஆகஸ்ட் 17) சுகாதாரம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆகிய 3 துறைகளுக்கான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் தொடங்கியது. விவாதத்தின் போது சாத்தூர் ராமசந்திரன், அமைச்சர் செங்கோட்டையன் இருவருக்கும் இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது.
🔴LIVE : பெண்களுக்கான சிங்கப்பெண் மேம்பாட்டு திட்டம்.. CM Vijay-யின் புதிய திட்டம் | | Kumudam News
🔴LIVE : மகளிருக்கு இனி சந்தோஷம்தான்.. தயாரான Magalir Urimai Thogai | CM Vijay | Kumudam News
மகளிருக்கு இனிய செய்தி! ₹2,500 திட்டம் வருகிறதா? | Magalir Urimai Thogai | CM Vijay | TVK
🔴LIVE BREAKING : Magalir Urimai Thogai ரூ.2,500 ஆக உயர்வு வெளியான Super Update | CM Vijay | TVK
🔴LIVE BREAKING : Magalir Urimai Thogai ரூ.2,500 ஆக உயர்வு வெளியான Super Update | CM Vijay | TVK
ரூ.2,500 ஆக உயர்வு வெளியான Super Update | CM Vijay | TVK
BREAKING : உரிமைத்தொகை ரூ.2,500 ஆக உயர்வு வெளியான Super Update | Magalir Urimai Thogai | CM Vijay