K U M U D A M   N E W S

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு நிறைவு!

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ளது.

இடைத்தேர்தல் களம் சூடுபிடிப்பு : வாக்குப்பதிவு தொடக்கம் ! மக்கள் தீர்ப்பு யாருக்கு?

மதுராந்தகம், தாராபுரம் மற்றும் புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதிகளில் காலை 7 மணிக்கு தொடங்கிய இடைத்தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், வாக்காளர்களின் தீர்ப்பு யாருக்கு சாதகமாக அமையும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

“CM சார்... பதிலுண்டா?” விஜயிடம் ஸ்டாலின் எழுப்பிய 4 கேள்விகள் என்ன?

முதலமைச்சர் விஜயை நோக்கி மு.க.ஸ்டாலின் முன்வைத்துள்ள 4 கேள்விகள் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளன.

“தோல்வித் தலைவர்... Copy-Paste பண்ணையார்!” - ஸ்டாலினை விளாசிய தவெக ஐடி விங்!

மதுராந்தகம் பிரச்சாரத்தில் முதலமைச்சர் விஜய் மற்றும் தவெகவை விமர்சித்த மு.க.ஸ்டாலினுக்கு, “தோல்வித் தலைவர்”, “Copy-Paste பண்ணையார்” என தவெக ஐடி விங் கடும் பதிலடி கொடுத்துள்ளது.

“இனிமேல் சீப் மினிஸ்டர் விஜய்” - CM விஜயை கடுமையாக சாடிய மு.க.ஸ்டாலின் !

மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரசாரத்தில் தவெக மற்றும் விஜயை கடுமையாக விமர்சித்த மு.க.ஸ்டாலின், அக்கட்சியின் அரசியல் செயல்பாடுகள், ஆட்சி மற்றும் விஜயின் அரசியல் அணுகுமுறை குறித்தும் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார்.

இடைத்தேர்தல் களத்தில் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொள்ளும் மரகதம் குமரவேல் | TVK | CM Vijay | Maragatham

இடைத்தேர்தல் களத்தில் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொள்ளும் மரகதம் குமரவேல் | TVK | CM Vijay | Maragatham

"ஒரு பெண்ணை இவ்ளோ.." ஸ்டாலின் விட்ட வார்த்தை.. பொங்கிய நிர்மல் குமார் | Stalin | Kumudam News

"ஒரு பெண்ணை இவ்ளோ.." ஸ்டாலின் விட்ட வார்த்தை.. பொங்கிய நிர்மல் குமார் | Stalin | Kumudam News

கூட்டணியை விட்டு வெளியேறச் சொன்னதே ஸ்டாலின் தான்..! போட்டுடைத்த திருமா !

“2016-ல் திமுக கூட்டணியை விட்டு விசிக தாங்களாக வெளியேறவில்லை; கூட்டணியில் தொடர வேண்டாம் என அப்போது ஸ்டாலின் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்ட பிறகே வெளியேறினோம்” என மதுராந்தகம் பிரசாரத்தில் திருமாவளவன் பேசியது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

என்ன நண்பா ஓகேவா ! விஜய்யின் ரோடு ஷோ SCRIPTED- ஆ ? வைரலாகும் புஸ்ஸியின் SIGNAL !

மதுராந்தகத்தில் விஜயின் ரோடு ஷோவில் டீக்கடை சந்திப்பு, விவசாய நிலத்தில் வாக்குசேகரிப்பு, டிராக்டர் ஓட்டிய காட்சிகளுடன் ‘ஓகே’ சிக்னல் வீடியோவும் வைரலாகி பேசுபொருளாகியுள்ளது.

மகனுடனான தேவர் மகன் ஃபிரேம் ! கையிலேந்திய முதலமைச்சர் விஜய் !

மதுராந்தகத்தில் விஜய் மேற்கொண்ட ரோடு ஷோவில் தொண்டர் ஒருவர் வழங்கிய விஜய்-ஜேசன் சஞ்சய் இடம்பெற்ற வித்தியாசமான போட்டோ ஃபிரேம் தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது.