அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் இடையே தள்ளுமுள்ளு.. சமாளிக்க முடியாமல் திணறும் போலீஸ்
அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் இடையே தள்ளுமுள்ளு.. சமாளிக்க முடியாமல் திணறும் போலீஸ்
அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் இடையே தள்ளுமுள்ளு.. சமாளிக்க முடியாமல் திணறும் போலீஸ்
புத்தம் புது காலை - விரைவுச் செய்திகள் | 25 MAY 2025 | Speed News Headlines | Putham Pudhu Kaalai
சாலையை கடக்க முயன்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் மீது கார் மோதி கோர விபத்து | Kumudam News
நடுரோட்டில் ஒரு பெண்ணுடன் நபர் ஒருவர் உடலுறவு மேற்கொள்ளும் காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாகிய நிலையில், அவர் பாஜகவுடன் தொடர்புடைய நபர் என கண்டறியப்பட்டுள்ளது.அவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர்.
தென்மேற்கு பருவமழை கேரளாவில் முன்கூட்டியே தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்த இளைஞர்கள்.. அதிரடி ஆக்ஷனில் போலீஸ் | Sempatti Temple | Dindigul News
மேட்டுப்பாளையம்-அவிநாசி நான்கு வழி சாலை விரிவாக்க திட்டத்திற்காக மரத்தை வெட்டுவதற்காக வந்த ஜே.சி.பி இயந்திரத்தை பொதுமக்கள் சிறைபிடித்தனர். நில அளவை செய்யாமல் மரத்தை வெட்டக்கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்ட 15 பெண்கள் உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு கோவை முன்னாள் ஆட்சியருக்கு அபராதம் | Kranthi Kumar Pati IAS | Coimbatore
கோவை மாவட்ட முன்னாள் ஆட்சியர் கிராந்தி குமார் பாடிக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ரூ.10,000 அபராதமும், கோவை வடக்கு தாலுகா தாசில்தார் மணிவேலுக்கு ஒரு மாதம் சிறை தண்டனையும் விதித்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் மட்டுமல்ல, அமெரிக்காவுக்கு வெளியே எங்கு ஐஃபோன்கள் தயாரிக்கப்பட்டாலும் 25 சதவீத வரி விதிக்கப்படும் எனவும் ஆப்பிள் நிறுவனத்துக்கு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.