K U M U D A M   N E W S

MP

உதயநிதியை சீண்டிய சம்பத் அவையில் பரபரப்பு | Minister Sampath | Udhayanidhi | TN Govt | CM Vijay

உதயநிதியை சீண்டிய சம்பத் அவையில் பரபரப்பு | Minister Sampath | Udhayanidhi | TN Govt | CM Vijay

தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு...வானிலை அலர்ட்!

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 4 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பிரச்சாரத்தில் குழந்தைகள் ஈடுபடுத்தவில்லை.. தேர்தல் வழக்குகளை நிராகரிக்க வேண்டும்.. முதல்வர் விஜய் மனு!

தனக்கு எதிரான தேர்தல் வழக்குகளை நிராகரிக்க கோரி முதலமைச்சர் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.

அய்யோ போச்சே... மதுபிரியர்கள் குமுறல்! நாளை முதல் டாஸ்மாக் ஊழியர்கள் ஸ்ட்ரைக்...

நாளை முதல் டாஸ்மாக் ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்! தமிழ்நாடு முழுவதும் மது விற்பனை பாதிக்கப்படுமா? டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுமா?

கொடியேற்ற நேரத்தில் சர்ச்சை! திருச்செந்தூர் கோவில் வழக்கில் நீதிபதிகள் கருத்து | Thiruchenthur

கொடியேற்ற நேரத்தில் சர்ச்சை! திருச்செந்தூர் கோவில் வழக்கில் நீதிபதிகள் கருத்து | Thiruchenthur

எல் நினோ எச்சரிக்கை: தமிழ்நாட்டுக்கு ஏற்படும் பாதிப்பு என்ன?

எல் நினோ தாக்கத்தால் இந்தியாவின் பருவமழையில் மாற்றங்கள் ஏற்பட்டு, வறட்சி, கனமழை மற்றும் நீர்ப்பற்றாக்குறை போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

வாகன பழுதால் காரின் மீது அமர்ந்து பணி புரிந்த ஊழியர்.. | Kumudam News

வாகன பழுதால் காரின் மீது அமர்ந்து பணி புரிந்த ஊழியர்.. | Kumudam News

வேகமெடுக்கும் H1N1 வைரஸ்! மக்களே அலர்ட்... தமிழகத்தில் பரவல்!

தமிழ்நாட்டில் பருவமழை தீவிரமடைவதற்கு முன்பாகவே H1N1 Swine Flu எனப்படும் பன்றிக்காய்ச்சல் தொற்று அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா செல்லும் இந்தியர்களுக்கு டிரம்ப் செக்! விசாவை வைத்து வேட்டு!

அமெரிக்கா செல்ல விசா கனவில் இருந்தவர்களுக்கு திடீர் அதிர்ச்சி... உலகம் முழுவதும் விசா நேர்காணல்கள் தற்காலிகமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளன! புதிய தேதி எப்போது? காரணம் என்ன? டிரம்ப் அரசின் அடுத்தடுத்த குடியேற்ற நடவடிக்கைகளால் இந்தியர்களுக்கும் சிக்கலா? என்ற கேள்விகள் எழுந்து வருகின்றன.

வியக்க வைக்கும் வித்தியாசமான கோலம் | ONAM Celebration | Rangoli | Kumudam News

வியக்க வைக்கும் வித்தியாசமான கோலம் | ONAM Celebration | Rangoli | Kumudam News