K U M U D A M   N E W S

ஈரோடு கிழக்குத்தொகுதி இடைத்தேர்தல்.. அமைதியான முறையில் வாக்குசேகரிக்க செல்வப்பெருந்தகை அறிவுரை..!

Erode By Election: ஈரோடு கிழக்குத்தொகுதியில் பணியாற்ற கூடிய காங்கிரஸ் நிர்வாகிகளுடன் தேர்தல் பணிமனையில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆலோசனையில் ஈடுபட்டார்.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம்... போலீஸ் காவலில் இருந்த குற்றவாளி ஞானசேகரனுக்கு வலிப்பு!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில், கைதுசெய்யப்பட்ட குற்றவாளி ஞானசேகரனை காவல்துறையில் போலீஸ் காவலில் எடுத்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணையின் போது, திடீரென அவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. 

தமிழக மீனவர்களுக்கு இலங்கை அரசு கொடுத்த வார்னிங்

"தமிழ்நாடு மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிக்க வர வேண்டாம்" : தமிழக மீனவர்களுக்கு இலங்கை அரசு எச்சரிக்கை

மனைவியை சிலிண்டரால் தாக்கிய கொடூர கணவன் கைது!

குடிபோதையில் சிலிண்டரால் மனைவியை கொடூரமாக தாக்கிய கணவன் மீது மனைவி புகார் அளித்த நிலையில், புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் போலீசார் அலைக்கழித்தாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து, அப்பெண் அலைக்கழிக்கப்படும் வீடியோக் காட்சி சமூக வலைதளத்தில் வெளியான நிலையில், தற்போது அப்பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒத்திவைக்கப்பட்டிருந்த பேச்சுவார்த்தை – தொழிற்சங்கங்களுக்கு மீண்டும் அழைப்பு

பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் தொழிற்சங்கங்களுக்கு மீண்டும் அழைப்பு

அமெரிக்க அதிபராக பதவியேற்ற Trump - க்கு பிரதமர் மோடி வாழ்த்து

கடன் தொல்லையால் இளைஞர் எடுத்த விபரீத முடிவு

நாமக்கல் ராசிபுரம் அருகே கடன் கொடுத்த நபர் தொந்தரவு செய்வதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு இளைஞர் தற்கொலை

Badagas : படுகர் இன மக்களின் ஹெத்தையம்மன் திருவிழா.. பாரம்பரிய நடனமாடி கோலாகலம்

கடந்த 7 நாட்களாக காரக்கொரை கிராமத்தில் உள்ள மக்கமனை கோயிலில் தங்கி சிறப்பு பூஜை

Tahsildar Attack : தாசில்தாருக்கு தர்ம அடி கொடுத்த மக்கள் - வைரல் வீடியோ

மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளின் கார் மீது விவசாயிகள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு