District News | August 20 2026 | Tamil News Today | Latest News | TN Govt | CM Vijay | TVK|Tamilnadu

கோவையில் புதிதாக விண்ணப்பித்துள்ள மகளிர் உரிமைத் தொகைக்கான ஆயிரக்கணக்கான பெண்களின் விண்ணப்பங்கள் மறு சரிபார்ப்புக்காக திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், “ஏற்கனவே வாங்கிக் கொண்டிருந்த எனக்கே பணம் வரவில்லை... இப்போது புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு எப்படி வழங்கப் போகிறீர்கள்?” என்ற கேள்வி பயனாளிகள் மத்தியில் எழுந்துள்ளது.
Kumudam Express News | 20.08.2026 | Tamilnadu | Political | Cinema | Latest News | Kumudam News
District News | August 19 2026 | Tamil News Today | Latest News | TN Govt | CM Vijay | TVK|Tamilnadu
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, வீட்டுவசதித் திட்டம் மற்றும் முந்தைய ஆட்சியின் செயல்பாடுகள் தொடர்பாக ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது. இதில் தலையிட்டுப் பேசிய முதலமைச்சர் விஜய், முந்தைய ஆட்சியின் முறைகேடுகள் தொடர்பான கோப்புகள் அனைத்தும் தனியிடம் இருப்பதாகக் கூறி எதிர்க்கட்சியினருக்கு எச்சரிக்கை விடுத்தார்.
தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனத்திற்காக பால் வழங்கும் உற்பத்தியாளர்களுக்கான கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்படுவதாக சட்டசபையில் முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். இதன்மூலம், இதுவரை லிட்டருக்கு ரூ.38 வழங்கப்பட்டு வந்த நிலையில், இனி ரூ.41 கொள்முதல் விலையாக வழங்கப்பட உள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று முதலமைச்சர் விஜய் "ரூ.5 லட்சத்தில் இருந்த மருத்துவ காப்பீடு தொகையை தற்போது ரூ.25 லட்சமாக உயர்த்தப்படும்" என அறிவித்துள்ளார்.
District News | August 19 2026 | Tamil News Today | Latest News | TN Govt | CM Vijay | TVK|Tamilnadu
Kumudam Express News | 19.08.2026 | Tamilnadu | Political | Cinema | Latest News | Kumudam News
பறக்கும் ரயிலுக்கு குட்நியூஸ்! மெட்ரோ நிறுவனத்துடன் இணைக்க ரயில்வே வாரியம் ஓகே | Metro Train |Train