"தமிழகஅரசு கொடுத்த அழுத்தத்தால் டங்க்ஸ்டன் ஏலம் ரத்து" - திருச்சி சிவா
தமிழர்களின் வாழ்வில் மிக முக்கிய நாள் இன்று, மேலும் தமிழ்நாடு அரசு கொடுத்த அழுத்தத்தின் காரணமாக டங்க்ஸ்டன் ஏலம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.
தமிழர்களின் வாழ்வில் மிக முக்கிய நாள் இன்று, மேலும் தமிழ்நாடு அரசு கொடுத்த அழுத்தத்தின் காரணமாக டங்க்ஸ்டன் ஏலம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.
டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையில் சமீபத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, அண்ணாமலை குறித்து எழுதியதாக பரவி வரும் கடிதம் போலியானது என்பது குறித்து பாஜக ஐடி விங் சார்பில் சென்னை காவல் ஆணையரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
பெரியார் மற்றும் திமுக எம்.பி. கனிமொழிக்கு எதிராக அவதூறு கருத்துகளை பதிவு செய்த வழக்கில் நீதிமன்றம் அளித்த தலா ஆறு மாத சிறைதண்டனையை ரத்து செய்யக் கோரி தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
தபேலா மேதை ஜாகிர் உசேன் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்று ரசிகர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
சென்னை-தூத்துக்குடி வழித்தடத்தில் வந்தே பாரத் இரயில் விட வேண்டும் என கனிமொழி எம்.பி., கோரிக்கை விடுத்துள்ளார்.
"யாரும் எந்த மொழியையும் கற்க விடாமல் தடுத்தது கிடையாது" - கனிமொழி எம்.பி பதிலடி
ஹச்.ராஜாவிற்கு சிறப்பு நீதிமன்றம் தலா ஆறு மாதம் சிறை தண்டனை வழங்கியுள்ள நிலையில் தான் பேசியதை அவதூறு என அவர்கள் நினைத்துக் கொண்டால் என்னால் ஒன்றும் செய்ய இயலாது என்று தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க. ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜாவிற்கு நீதிமன்றம் தலா 6 மாத சிறை தண்டனை வழங்கிய நிலையில் அவருக்கு பின்னால் பாஜக எப்போதும் துணை நிற்கும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பெரியார் சிலை உடைப்பு குறித்து கருத்து தெரிவித்த வழக்கில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவின் தண்டனை நிறுத்திவைப்பு