K U M U D A M   N E W S

Iran

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில் சித்திரை தேரோட்டம் கோலாகலம் | Trichy Chithirai Thiruvizha |Kumudam News

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில் சித்திரை தேரோட்டம் கோலாகலம் | Trichy Chithirai Thiruvizha |Kumudam News

ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் | Kumudam News

ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் | Kumudam News

வெகு விமரிசையாக நடைபெற்ற ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயில் பங்குனி தேரோட்டம் | Kumudam News

வெகு விமரிசையாக நடைபெற்ற ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயில் பங்குனி தேரோட்டம் | Kumudam News

ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோயிலில் பங்குனி மாத பிரம்மோற்சவ விழா தேரோட்டம் | Ranganathar Temple Ther

ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோயிலில் பங்குனி மாத பிரம்மோற்சவ விழா தேரோட்டம் | Ranganathar Temple Ther

"வக்ஃபு மசோதா கோடிக்கணக்கான முஸ்லிம்களுக்கு பயனளிக்கும்" - கிரண் ரிஜூஜூ பேச்சு | Kumudam News

"வக்ஃபு மசோதா கோடிக்கணக்கான முஸ்லிம்களுக்கு பயனளிக்கும்" - கிரண் ரிஜூஜூ பேச்சு | Kumudam News

தீரன் பட பாணியில் ஸ்கெட்ச்... விமானத்தில் வந்து கொள்ளை... யார் இந்த இராணி கொள்ளையர்கள்?

ஒரு லட்சம் ரூபாய் செலவு செய்தால் 20 லட்சம் வரை கொள்ளையடிக்க வேண்டும் என, மாஸ்டர் பிளான் போட்டு விமானத்தில் பறந்து வந்து கொள்ளையடிப்பதை வழக்கமாக வைத்திருக்கும் இரானி கொள்ளையர்கள் குறித்து, பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுகுறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்....

நள்ளிரவில் நடந்த என்கவுண்டர்.. வெளியான அதிர்ச்சி தகவல் | Iran Thief | Chain Snatch

சென்னையில் நேற்று காலை 1 மணி நேரத்திற்குள்ளாக 7 இடங்களில் அடுத்தடுத்து நடைபெற்ற நகைபறிப்பு சம்பவம்.

'எந்திரன்' திரைப்பட வழக்கு: அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்கால தடை

'எந்திரன்' திரைப்பட விவகாரத்தில் இயக்குநர் ஷங்கரின் சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

பச்சைக்கிளிகள் தோளோடு.. 3 தலைமுறை ஒன்றுகூடிய நிகழ்ச்சி மதுரையை கலக்கிய குடும்பம்!

Usilampatti Family Function : உசிலம்பட்டியில் தமிழ்நாட்டின் பல பகுதியில் தனித் தனியாக பிரிந்திருந்த குடும்பத்தை ஒன்றிணைப்பதற்காகவே பிரத்யேகமாக ஒரு விழாவை கொண்டாடியுள்ளது ஒரு குடும்பம். மூன்று தலைமுறையினர் இணையும் விழா என்ற தலைப்பில் நடந்த இந்த விழாவில் சுமார் 240 குடும்பங்கள் ஒன்றிணைந்து அன்பை பரிமாறிக்கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி ரவுடி கொலை வழக்கில் திடீர் திருப்பம்

திருச்சி ஸ்ரீரங்கத்தில் அன்பு என்ற ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேர் கைது