K U M U D A M   N E W S

France

மாட்டுக்கு வந்த வைரஸ் மனுஷனுக்கும் வந்தது! உலகை அச்சுறுத்தம் SHAMONDA ?

பிரான்ஸில் இதுவரை விலங்குகளிடம் மட்டுமே கண்டறியப்பட்டதாகக் கூறப்படும் ஷமோண்டா வைரஸ் மனிதரிடம் முதன்முறையாகப் பதிவாகியுள்ளது; நோயாளி உயிரிழந்த நிலையில், தொற்றுக்கான காரணம் மற்றும் பொதுச் சுகாதார அபாயம் குறித்து உலக சுகாதார அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது.

பிரான்சில் 140 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கட்டிடம்...! தற்போது அதன் நிலைமையைப் பாருங்க !

பிரான்ஸ் நாட்டின் லிமோஜஸ் நகரில் 140 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட நகர மன்றக் கட்டிடம் தீ விபத்தில் பெருமளவில் சேதமடைந்துள்ளது; இரண்டு உலகப் போர்களைக் கடந்த இந்தக் கட்டிடத்திற்கு நேர்ந்த பாதிப்பின் பின்னணி மற்றும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆடம்பர நாடான PARIS- க்கே இந்த நிலையா? வெடித்த பெரும் கலவரத்தால் பதற்றத்தில் பிரான்ஸ் !

உலகின் ஆடம்பர நகரமான பாரிஸில் ஏற்பட்டுள்ள வன்முறைச் சம்பவங்கள் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், பிரான்ஸ் முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்ததன் பின்னணி, வரலாற்றுக் கட்டிடத்தைச் சூழ்ந்த அதிர்ச்சிச் சம்பவம் மற்றும் அரசின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் உலகளவில் கவனம் பெற்றுள்ளன.

THE ORANGE PLAUGE : பிரான்ஸில் தங்க நிர்வாண ட்ரம்ப் ! சர்ச்சையை கிளப்பும் சிலை வாசகம் !

பிரான்ஸின் ஸ்ட்ராஸ்பர்க் நகரில் உள்ள ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் 23 காரட் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப்பின் பிரம்மாண்ட சிலை ‘The Orange Plague’ என்ற பெயரில் காட்சிக்கு வைக்கப்பட்டு கவனம் ஈர்த்துள்ளது.

FIFA: மெஸ்ஸியின் உலகக்கோப்பை சாதனையை நெருங்கும் எம்பாப்பே!

கிலியன் எம்பாப்பே கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியின் உலகக்கோப்பை சாதனைகளை நெருங்கியுள்ளார்.

FIFA: உலகக்கோப்பை கால்பந்து: சுவீடனை வீழ்த்தி பிரான்ஸ் அபார வெற்றி; எம்பாப்பே அதிரடி ஆட்டம்!

உலகக்கோப்பை கால்பந்து தொடரில் சுவீடன் அணியை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி பிரான்ஸ் அணி அடுத்த சுற்றுக்குக் முன்னேறியுள்ளது.

ஐரோப்பாவில் உயிர்களை பறிக்கும் வெப்ப அலை.... விஞ்ஞானிகள் எச்சரிக்கை !

ஐரோப்பா முழுவதும் கடும் வெப்ப அலை மக்களின் இயல்பு வாழ்க்கையை கடுமையாக பாதித்துள்ளது. குறிப்பாக பிரான்ஸ், ஜெர்மனி, போலந்து, செக் குடியரசு உள்ளிட்ட பல நாடுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பநிலை புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

FIFA: உலகக் கோப்பை கால்பந்து: ஈராக்கை வீழ்த்தி செனகல் வெற்றி; நார்வேயை துவம்சம் செய்தது பிரான்ஸ்!

உலகக்கோப்பை கால்பந்து தொடரின் லீக் ஆட்டங்களில் செனகல் மற்றும் பிரான்ஸ் அணிகள் தங்களது எதிரணிகளை அதிரடியாக வீழ்த்தி மாபெரும் வெற்றிகளைப் பதிவு செய்துள்ளன.

வெயிலின் கோர முகம்... பிரான்சில் 5 நாட்களில் 40 பேர் பலி!

ஐரோப்பிய நாடுகளை உலுக்கி வரும் கடுமையான வெப்ப அலை காரணமாக, பிரான்சில் கடந்த சில நாட்களில் மட்டும், 40 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

FIFA: உலகக் கோப்பை கால்பந்து: லியோனல் மெஸ்ஸி உலக சாதனை; ஈராக்கை வீழ்த்தி பிரான்ஸ் வெற்றி!

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் லீக் ஆட்டங்களில், அர்ஜென்டினா கேப்டன் மெஸ்ஸி புதிய உலக சாதனை படைத்துள்ளார்; மற்றொரு போட்டியில் பிரான்ஸ் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.