விக்ரம் வெளியிட்ட வீடியோவால் வந்த வினை! அதிரடி காட்டிய வனத்துறை Vikram | Monkey | Kumudam News
விக்ரம் வெளியிட்ட வீடியோவால் வந்த வினை! அதிரடி காட்டிய வனத்துறை Vikram | Monkey | Kumudam News
விக்ரம் வெளியிட்ட வீடியோவால் வந்த வினை! அதிரடி காட்டிய வனத்துறை Vikram | Monkey | Kumudam News
கர்நாடக வனத்துறையினரால் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் தமிழக அரசு கண்டனம் தெரிவிக்காதது அதிர்ச்சியளிப்பதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார், சாம்ராஜ்நகரில் வேட்டையாடுவதைத் தடுக்கும் நடவடிக்கையின்போது 3 பேர் உயிரிழந்தது குறித்து கருத்து தெரிவித்த தமிழ்நாட்டின் முதலமைச்சர் சி.ஜோசப் விஜயை விமர்சித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழக அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், “எங்கள் நிர்வாகத்தில் மற்ற மாநிலங்கள் தலையிடக் கூடாது” என கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமார் தெரிவித்துள்ளார்.
ஒரு Reels... மொத்த கதையும் மாறிடுச்சு..! வனத்துறை ஆக்ஷன்! Vikram | Monkey | Kumudam News
நடிகர் விக்ரமின் வைரல் குரங்கு வீடியோ விவகாரம்: விக்ரமிற்கு நோட்டீஸ் அனுப்பிய நிலையில் வனத்துறையின் அடுத்த அதிரடி விசாரணையில் ஈரோட்டில் உள்ள பண்ணை ஒன்றில் வெளிவந்த தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரிய வகை குரங்குடன் நடிகர் Vikram 3 நாட்களில் பதிலளிக்க வனித்துறை “நோட்டீஸ்” | Forest Department
சிக்கலில் நடிகர் விக்ரம்.. வனத்துறை அதிரடி நோட்டீஸ்! | Vikram | Monkey | Kumudam News
நடிகர் விக்ரம் அரிய வகை குரங்குடன் நெருக்கமாக பழகும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு சர்ச்சையான நிலையில், தற்போது நடிகர் விக்ரமுக்கு வனத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
வைரலான விக்ரமின் வீடியோ... வனத்துறையினர் விசாரணை.. Vikram | Monkey | Kumudam News