தமிழகத்தில் கனழைக்கு எச்சரிக்கை..... வெளியான வானிலை அப்டேட்!
இன்றும்(ஆகஸ்ட் 18) நாளையும் (ஆகஸ்ட்19), சென்னை,செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மழைபெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்றும்(ஆகஸ்ட் 18) நாளையும் (ஆகஸ்ட்19), சென்னை,செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மழைபெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, நாளை (ஆகஸ்ட் 18) செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மீன்களை கொன்ற ரசாயன கழிவுகள்? எண்ணூரில் மீனவர்கள் அதிர்ச்சி | Ennore | WaterPollution | Kumudam News
தமிழகத்தில் இன்று (ஆகஸ்ட் 15) ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.
கடலில் நடந்த சோகம்..! துப்பாக்கிச் சூட்டில் மீனவர் உயிரிழப்பு | Fisherman Death |TamilNadu Fishermen
தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தின் ஓரிரு இடங்கள் என மொத்தமாக 9 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று (ஆகஸ்ட் 11) இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மீனவர்கள் வேலைநிறுத்தம்..! ரூ.10 கோடி வருவாய் இழப்பு | CM Vijay | Kasimedu | Chennai | Kumudam News
இன்று மாலை அல்லது இரவு நேரங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் சென்னை மற்றும் வட தமிழகத்தின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 36-37°C வரை இருக்கும் எனவும், கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இன்று 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல். இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மலை பெய்யக்கூடும் என எச்சரிக்கை.